25.06.2025
விசுவாவசு 11 ஆனி
புதன்கிழமை
திதி: அமாவாசை மாலை 4.02 வரை. பிறகு வளர்பிறை பிரதமை.
நட்சத்திரம்: மிருகசீரிஷம் காலை 10.38 வரை. பிறகு திருவாதிரை.
நாமயோகம்: கண்டம் நாளை அதிகாலை 5.56 வரை. பிறகு விருத்தி.
நாமகரணம்: நாகவம் மாலை 4.02 வரை. பிறகு கிம்ஸ்து.
நல்ல நேரம்: காலை 6-7.30, 9-10, மதியம் 1.30-3, மாலை 4-5, இரவு 7-8.
யோகம்: சித்தயோகம் இன்று முழுவதும்.
சூலம்: வடக்கு, வடகிழக்கு மதியம் 12.24 வரை.
சந்திராஷ்டமம்: அனுஷம் காலை 10.38 வரை. பிறகு கேட்டை.
சூரிய உதயம்: சென்னையில் காலை 5.44. அஸ்தமனம்: மாலை 6.38.
ராகு காலம் | மதியம் 12.00-1.30 |
எமகண்டம் | காலை 7.30-09.00 |
குளிகை | காலை 10.30-12.00 |
நாள் | அமாவாசை |
அதிர்ஷ்ட எண் | 2,9 |
சந்திராஷ்டமம் | பால் |
(தகவல்கள் திருக்கணித பஞ்சாங்கத்தின் அடிப்படையிலானவை)
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை ‘இந்து தமிழ் திசை’யின் கருத்துகள் அல்ல. |