Last Updated : 26 Jun, 2025 06:27 AM
Published : 26 Jun 2025 06:27 AM
Last Updated : 26 Jun 2025 06:27 AM

26.06.2025
விசுவாவசு 12 ஆனி
வியாழக்கிழமை
திதி: பிரதமை மதியம் 1.25 வரை. பிறகு துவிதியை.
நட்சத்திரம்: திருவாதிரை காலை 8.44 வரை. பிறகு புனர்பூசம்.
நாமயோகம்: துருவம் இரவு 11.36 வரை. பிறகு வியாகாதம்.
நாமகரணம்: பவம் மதியம் 1.25 வரை. பிறகு பாலவம்.
நல்ல நேரம்: காலை 9-10, பகல் 11-12, மாலை 4-6.30, இரவு 8-9.
யோகம்: மந்தயோகம் காலை 8.44 வரை. பிறகு அமிர்தயோகம்.
சூலம்: தெற்கு, தென்கிழக்கு மதியம் 2 மணி வரை.
சந்திராஷ்டமம்: கேட்டை காலை 8.44 வரை. பிறகு மூலம்.
சூரிய உதயம்: சென்னையில் காலை 5.44.
அஸ்தமனம்: மாலை 6.38
ராகு காலம் | மதியம் 1.30-3.00 |
எமகண்டம் | காலை 6.00-7.30 |
குளிகை | காலை 9.00-10.30 |
நாள் | வளர்பிறை |
அதிர்ஷ்ட எண் | 1, 4 |
சந்திராஷ்டமம் | தைலம் |
(தகவல்கள் திருக்கணித பஞ்சாங்கத்தின் அடிப்படையிலானவை)
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை ‘இந்து தமிழ் திசை’யின் கருத்துகள் அல்ல. |
.
FOLLOW US
தவறவிடாதீர்!