டியூட் படத்தில் இடம்பெற்ற இளையராஜா பாடல்கள்; வழக்கு தொடரலாம் என்று கூறிய சென்னை உயர் நீதிமன்றம் | Ilaiyaraaja songs featured in the movie Dude; Madras High Court says case can be filed

“டியூட் படத்திற்கு முதலில் `சலோமியா’ என தலைப்பு வைத்தோம்!” – இயக்குநர் கீர்த்தீஸ்வரன் | “Salomiya was the first title for `Dude'” – Director Keerthiswaran


பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் திரைக்கு வந்திருக்கும் டியூட்” திரைப்படம் திரையரங்குகளில் பாராட்டுகளையும், வசூலையும் அள்ளி வருகிறது.

அறிமுக இயக்குநர் கீர்த்தீஸ்வரன் ஆணவக் கொலைக்கு எதிராக இந்த ராம் – காம் ஜானர் படத்தில் அழுத்தமாக பேசியிருக்கிறார்.

`டியூட்’ படத்தின் ரிலீஸுக்குப் பிறகு சினிமா விகடன் சேனலுக்காக இயக்குநர் கீர்த்தீஸ்வரனை சந்தித்துப் பேட்டிக் கண்டோம்.

இயக்குநர் கீர்த்தீஸ்வரன் - பிரதீப் ரங்கநாதன்

இயக்குநர் கீர்த்தீஸ்வரன் – பிரதீப் ரங்கநாதன்

* டியூட்’ படத்தின் கதையை எழுதும்போது முதலில் படத்திற்கு சலோமியா’ என்றுதான் தலைப்பிட்டிருந்தேன். நண்பர்கள் குறித்தான கதை என்பதால் அந்தத் தலைப்பை யோசித்திருந்தேன். அதை வொர்கிங் டைட்டிலாகதான் வைத்திருந்தேன். ஆனால், `டியூட்’ என்கிற தலைப்பு அனைவருக்கும் பிடிக்கும் வகையில் இருந்தது.



Source link

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *