தனுஷின் ‘குபேரா’ ட்ரெய்லர் எப்படி? - பிச்சைக்காரர் டூ கோடீஸ்வரர்! | Kuberaa Movie Trailer

தனுஷின் ‘குபேரா’ ட்ரெய்லர் எப்படி? – பிச்சைக்காரர் டூ கோடீஸ்வரர்! | Kuberaa Movie Trailer


தனுஷ், நாகார்ஜுனா, ராஷ்மிகா நடிப்பில் உருவாகியுள்ள ‘குபேரா’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகார்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்பட பலர் நடித்துள்ள படம், ‘குபேரா’. இதை ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் எல்எல்பி மற்றும் அமிகோஸ் கிரியேஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் இணைந்து தயாரித்துள்ளன. தமிழ், தெலுங்கு, இந்தி உட்பட 5 மொழிகளில் உருவாகியுள்ள இந்தப் படம் ஜூன் 20 ம் தேதி வெளியாகிறது. இந்தப் படத்துக்கு தேவிஸ்ரீ பிரசாத் இசைத்துள்ளார். இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.

ட்ரெய்லர் எப்படி? – இதற்கு முன்பு வெளியான டீசர் ஆர்வத்தை தூண்டும் விதத்தில் அமைந்திருந்தாலும் கதை இன்னது என்று யூகிக்க முடியாமல் இருந்தது. ஆனால் தற்போது வெளியாகியுள்ள ட்ரெய்லரில் ஓரளவு ஆடியன்ஸுக்கு கதையை யூகிக்கும் வாய்ப்பை படக்குழு கொடுத்துள்ளதாக தெரிகிறது. வாழ்வின் திடீர் திருப்பமாக பிச்சைக்காரராக இருக்கும் ஒருவர் கோடீஸ்வர அந்தஸ்த்தை அடைகிறார். ஆனால் அதுவே அவருக்கு பல சிக்கல்களை கொண்டு வருகிறது.

இதன் பின்னால் இருக்கும் ஊழல், அரசியல் ஆகியவை படத்தில் ஆழமாக பேசப்பட்டிருக்கும் என்பதை யூகிக்க முடிகிறது. தேவிஸ்ரீ பிரசாத்தின் இசை கவனம் ஈர்க்கிறது. தனுஷுக்கு தன் நடிப்புத் திறனை முழுதாய் காட்ட மீண்டும் ஒரு படமாக இது இருக்கும் என்று நம்பலாம். ராஷ்மிகாவுக்கும் இதில் அதிக முக்கியத்துவம் இருக்கும் என்று தெரிகிறது. ட்ரெய்லரில் இருக்கும் சுவாரஸ்யமும் வேகமும் படத்தின் திரைக்கதையில் இருந்தால் வெற்றி உறுதி. ‘குபேரா’ ட்ரெய்லர் வீடியோ:

'); newWin.print(); newWin.close(); setTimeout(function(){newWin.close();},10); } var emoteStarted = 0; $('.emoteImg').click(function() { var thisId = $(this).attr('data-id'); if(emoteStarted==0){ var totcnt = parseInt($('.emote-votes').attr('data-id')); if(totcnt==0){ $('.emote-votes').html('1 Vote'); $('.emote-votes').css('padding', '2px 5px'); }else{ var newtotcnt = totcnt + 1; $('.emote-votes').html(newtotcnt+' Votes'); } $('.emoteImg').each(function(idx, ele){ var s = parseInt($(this).attr('data-id')); var cnt = parseInt($(this).attr('data-res')); var tot_cnt = parseInt($(this).attr('data-count')) + 1; if(s==thisId){ cnt+=1; } cntPer = (cnt/tot_cnt)*100; var percnt = cntPer.toFixed(); if(s==thisId){ $('#emote-res-txt'+s).addClass('active-1'); $('#emote-res-cnt'+s).addClass('active'); } $('#emote-res-cnt'+s).html(percnt+'%'); $(this).removeClass('emoteImg'); }); emoteStarted = 1; $.ajax({ url: 'https://www.hindutamil.in/comments/ajax/common.php?act=emote&emid='+thisId, type: "POST", data: $('#frmReact').serialize(), success: function(response) { //document.location.reload(); } }); }else{ } }); $(window).scroll(function() { var wTop = $(window).scrollTop(); var homeTemplateHeight = parseInt($('#pgContentPrint').height()-200); var acthomeTemplateHeight = homeTemplateHeight; if(wTop>homeTemplateHeight){ if( related==1 ){ $('#related-div').html( $('.homePageLoader').html() ); $.ajax({ url:'https://api.hindutamil.in/app/index.php?key=GsWbpZpD21Hsd&type=related_article', type:'GET', data : { keywords:'', aid:'1365713' }, dataType:'json', //async: false , success:function(result){ let userData = null; try { userData = JSON.parse(result); } catch (e) { userData = result; } var data = userData['data']; console.log(data); var htmlTxt="

தொடர்புடைய செய்திகள்

"; $.each(data, function (i,k){ var str = k.web_url; var artURL = str.replace("https://www.hindutamil.in/", "https://www.hindutamil.in/"); var artImgURL = k.img.replace("/thumb/", "/medium/"); if(i>=4){ return false; } htmlTxt += ' '; }); htmlTxt += '
'; $('#related-div').html(htmlTxt); } }); related = 2; } } });



Source link

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *