''தலைவன் தலைவி' படத்தைவிட நாங்க சேர்ந்து நடிக்க இன்னொரு நல்ல படம் அமைந்திடாது!" - நித்யா மேனன் | Vijay Sethupathi | Thalaivan Thalaivi Movie | Pandiraj

”தலைவன் தலைவி’ படத்தைவிட நாங்க சேர்ந்து நடிக்க இன்னொரு நல்ல படம் அமைந்திடாது!” – நித்யா மேனன் | Vijay Sethupathi | Thalaivan Thalaivi Movie | Pandiraj


இயக்குநர் பாண்டிராஜ் இயக்கியிருக்கும் “தலைவன் தலைவி’ திரைப்படம் இம்மாதம் 25-ம் தேதி வெளியீட்டிற்குத் தயாராகி வருகிறது.

விஜய் சேதுபதி, நித்யா மேனன், காளி வெங்கட், சரவணன், ரோஷினி என நட்சத்திரப் பட்டாளங்கள் பலரும் இணைந்து நடித்திருக்கும் இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார்.

Thalaivan Thalaivi - Pandiraj

Thalaivan Thalaivi – Pandiraj

படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்வின் ரெட் கார்பெட்டில் வைத்து செய்தியாளர்களிடம் படக்குழுவினர் திரைப்படம் தொடர்பாகப் பேசியிருக்கின்றனர்.



Source link

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *