தாயாரின் வழிகாட்டுதலில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்ததாக கூறும் ஜான்வி கபூர் | Janhvi Kapoor Reveals Plastic Surgery Experience Under Mother’s Guidance

தாயாரின் வழிகாட்டுதலில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்ததாக கூறும் ஜான்வி கபூர் | Janhvi Kapoor Reveals Plastic Surgery Experience Under Mother’s Guidance


நிச்சயமாக, எனக்கு என் அம்மாவின் வழிகாட்டுதல் இருந்தது, அதை நான் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

மேலும் ஒரு இளம் பெண் இதுபோன்ற வீடியோவைப் பார்த்து பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று முடிவு செய்தால், அதில் ஏதாவது தவறு நடந்தால் அது மோசமாகிவிடும். இவ்விவகாரத்தில் வெளிப்படைத்தன்மை முக்கியம் என்று நான் நினைக்கிறேன்.

தனது அம்மா தான் நடிக்க வேண்டும் என்று ஒருபோதும் விரும்பவில்லை; என் மீதான பாதுகாப்பைப் பற்றி சிந்தித்தார். எங்களுக்கு அனைத்து வழியிலும் நாங்கள் விரும்பிய அனைத்தும் கிடைத்தது.

ஜான்வி கபூர்

ஜான்வி கபூர்

அதே நேரத்தில், நான் நடிகையாகக் கூடாது என்பதில் என் அம்மா கண்டிப்பாக இருந்தார். மக்கள் என்னை உடலில் முடி, இரட்டை சடை மற்றும் மீசையுடன் பார்த்தாலும் பரவாயில்லை என்பது போல் இருந்தார்.

இது எனக்கு மிகவும் மோசமான கவலையாக இருந்தது, ஏனென்றால் என் டீனேஜ் பருவத்தில் சமூக ஊடகங்களில் இது பெரிதாக விவாதிக்கப்பட்டது. எனவே தான் அறுவை சிகிச்சை செய்தேன்” என்று தெரிவித்தார்.

தன் காதலரைப் பற்றியும் ஜான்வி கபூர் பேசினார். காதலர் சிகர் பஹாரியா நன்றாக குதிரை சவாரி செய்யக்கூடியவர் என்று கூறினார். ஜான்வி கபூர் தனது உதட்டை சரி செய்ய buffalo-plasty எனப்படும் பிளாஸ்டிக் சர்ஜரி செய்துள்ளார்.



Source link

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *