28.02.2025
குரோதி 16 மாசி
வெள்ளிக்கிழமை
திதி: பிரதமை நாளை அதிகாலை 3.17 வரை. பிறகு துவிதியை.
நட்சத்திரம்: சதயம் மதியம் 1.38 வரை. பிறகு பூரட்டாதி.
நாமயோகம்: சித்தம் இரவு 8.04 வரை. பிறகு சாத்தியம்.
நாமகரணம்: கிம்ஸ்துக்கினம் மாலை 4.47 வரை. பிறகு பவம்.
நல்ல நேரம்: காலை 6-7.30, மதியம் 1-2, மாலை 5-6, இரவு 8-10.
யோகம்: சித்தயோகம் நாள் முழுவதும்.
சூலம்: மேற்கு, தென்மேற்கு காலை 10.48 வரை.
பரிகாரம்: வெல்லம்
சூரிய உதயம்: சென்னையில் காலை 6.25.
அஸ்தமனம்: மாலை 6.17.