நேஷனல் க்ரஷ் பட்டம்: ருக்மினி வசந்த் ஓபன் டாக் | Rukmini Vasanth’s Graceful Take on National Crush Tag Wins Hearts of Fans

நேஷனல் க்ரஷ் பட்டம்: ருக்மினி வசந்த் ஓபன் டாக் | Rukmini Vasanth’s Graceful Take on National Crush Tag Wins Hearts of Fans


அந்த ரசிகர்கள் என் கதாபாத்திரத்தை விரும்புகின்றனர். ஆரம்பத்தில் என் கதாபாத்திரத்தை பார்வையாளர்கள் எப்படி எடுத்துக்கொள்வார்கள் என்பதில் எனக்கு பயம் இருந்தது. அவ்வளவு எளிதான யதார்த்தமான பாத்திரத்தை மக்கள் ரசிப்பது மகிழ்ச்சியளிக்கிறது.” எனப் பேசியுள்ளார்.

முன்னதாக ராஷ்மிகா மந்தனா, ட்ரிப்டி டிம்ரி, ரோஹித் சரஃப், முர்னால் தாக்கூர் மற்றும் சில நட்சத்திரங்கள் நேஷனல் க்ரஷ் என அழைக்கப்பட்டனர். சிலர் அதனை அன்பாக ஏற்றுக்கொண்டுள்ளனர். ஆனால் ருக்மினியின் முதிர்ச்சியான பதில் ரசிகர்களுக்கு, குறிப்பாக சப்தா சாகரடாச்ச யல்லோ படத்தின் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியளித்துள்ளது.



Source link

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *