1377407 Thedalweb மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 23 செப்டம்பர் 2025 | mesham to meenam today horoscope

மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 23 செப்டம்பர் 2025 | mesham to meenam today horoscope


மேஷம்: நீண்ட நாளாக பேசாமல் இருந்த உறவினர் வலிய வந்து பேசு​வார். குலதெய்வ பிரார்த்​தனை​களை நிறைவேற்​று​வீர். நண்​பர்​கள் உங்​கள் உதவியை நாடு​வர். வியா​பாரம், உத்​தி​யோகத்​தில் முன்​னேற்​றம் காண்​பீர்.

ரிஷபம்: வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். புது வேலை அமை​யும். பிள்​ளை​களால் பெரு​மையடைவீர். சுப நிகழ்ச்​சிகளில் பங்​கேற்​பீர். உத்​தி​யோகம் சிறக்​கும். வியா​பாரத்​தில் வாடிக்​கை​யாளர்​கள் அதி​கரிப்​பார்​கள்.

மிதுனம்: கையில் பணம் புரளும். உடன்​பிறந்​தவர்​கள் உங்​கள் நலனில் அக்​கறை காட்​டு​வர். நீண்​ட​நாட்​களாக நீங்​கள் பார்க்க நினைத்த ஒரு​வர் தேடி வரு​வார். வியா​பாரம் லாபம் தரும். அலு​வல​கத்​தில் அமைதி காக்​க​வும்.

கடகம்: அரசால் ஆதா​யம் உண்​டு. அதி​கார பதவி​யில் இருப்​பவர்​கள் அறி​முக​மாவர். முன்​கோபம் வேண்​டாம். ஷேர்​மூலம் பணம் வரும். அலு​வல​கத்​தில் மதிப்​புயரும். வியா​பாரத்​தில் இழுபறி​யாக இருந்த பாக்கி வசூலாகும்.

சிம்​மம்: பழைய பிரச்​சினை​களுக்கு தீர்வு கிடைக்​கும். தாய்​வழி உறவினர்​கள் வீடு தேடி வரு​வார்​கள். கையில் பணம் புரளும். அலு​வல​கரீ​தி​யான பிரச்​சினை​கள் தீரும். வியா​பாரத்தை பெரிய அளவில் விரிவுபடுத்​து​வீர்​கள்.

கன்னி: பிள்​ளை​களின் படிப்பு தொடர்​பான செல​வு​கள் இருக்​கும். அலு​வலக பணி​களை வீட்​டிலும் செய்ய நேரும். வியா​பாரத்தை விரிவுபடுத்​தும் முயற்​சி​யில் இறங்​கு​வீர். பணி​யாட்​களிடம் அன்​பாக இருக்​க​வும்.

துலாம்: குடும்​பத்​தில் உங்​கள் கை ஓங்​கும். ஆடம்​பரச் செல​வு​களைக் குறைத்து சேமிக்​கத் தொடங்​கு​வீர்​கள். வியா​பாரத்தை விரிவுபடுத்த சில முக்​கிய நபர்​களை சந்​திப்​பீர்​கள். அலு​வல​கரீ​தி​யான பிரச்​சினை​கள் ஓயும்.

விருச்​சிகம்: உறவினர்​கள் மதிப்​பார்​கள். எதிர்​பா​ராத இடத்​திலிருந்து உதவி​கள் கிடைக்​கும். வியா​பாரத்​தில் வாடிக்​கை​யாளர்​களின் ரசனையைப் புரிந்து கொள்​வீர். அலு​வல​கத்​தில் சக ஊழியர் மத்​தி​யில் மதிப்பு உயரும்.

தனுசு: முன்​கோபத்தை கட்​டுப்​படுத்தி உயர்​வதற்​கான வழியை யோசிப்​பீர்​கள். பிள்​ளை​கள் பொறுப்​புணர்ந்து செயல்​படு​வர். தெய்​வீக ஈடு​பாடு கூடும். வியா​பாரத்​தில் லாப​முண்​டு. அலு​வல​கத்​தில் தேடிய ஆவணம் கிட்​டும்.

மகரம்: நண்​பர்​கள் தேடி வரு​வர். குடும்​பத்​தில் மகிழ்ச்சி தங்​கும். அலு​வல​கத்​தில் உங்​கள் ஆலோ​சனை ஏற்​கப்​படும். வியா​பாரத்​தில் சில மாற்​றம் செய்​வீர். புதிய யுக்​தி​களை கையாண்டு வாடிக்​கை​யாளர்​களை கவரு​வீர்.

கும்​பம்: தம்​ப​திக்​குள் இருந்த மனக்​கசப்பு நீங்​கும். பழைய கடனை பைசல் செய்​வீர். முன் கோபம் வில​கும். அலு​வல​கத்​தில் புதிய பதவிக்கு பரிந்​துரைக்​கப்​படு​வீர். வியா​பாரம் சூடு பிடித்து நல்ல லாபம் பார்க்​கலாம்.

மீனம்: மனக்​குழப்​பம் தீரும். குடும்​பத்​துடன் சென்று குலதெய்வ பிரார்த்​தனை​களை நிறைவேற்​று​வீர்​கள்.

வி​யா​பாரத்​தில்​ ஓரளவு லாபம்​ உண்​டு. அலு​வல​கத்​தில்​ யாரைப் பற்றியும் தலைமையிடத்தில் புகார் கூறாதீர்கள்.




ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை ‘இந்து தமிழ் திசை’யின் கருத்துகள் அல்ல.

'); newWin.print(); newWin.close(); setTimeout(function(){newWin.close();},10); } var emoteStarted = 0; $('.emoteImg').click(function() { var thisId = $(this).attr('data-id'); if(emoteStarted==0){ var totcnt = parseInt($('.emote-votes').attr('data-id')); if(totcnt==0){ $('.emote-votes').html('1 Vote'); $('.emote-votes').css('padding', '2px 5px'); }else{ var newtotcnt = totcnt + 1; $('.emote-votes').html(newtotcnt+' Votes'); } $('.emoteImg').each(function(idx, ele){ var s = parseInt($(this).attr('data-id')); var cnt = parseInt($(this).attr('data-res')); var tot_cnt = parseInt($(this).attr('data-count')) + 1; if(s==thisId){ cnt+=1; } cntPer = (cnt/tot_cnt)*100; var percnt = cntPer.toFixed(); if(s==thisId){ $('#emote-res-txt'+s).addClass('active-1'); $('#emote-res-cnt'+s).addClass('active'); } $('#emote-res-cnt'+s).html(percnt+'%'); $(this).removeClass('emoteImg'); }); emoteStarted = 1; $.ajax({ url: 'https://www.hindutamil.in/comments/ajax/common.php?act=emote&emid='+thisId, type: "POST", data: $('#frmReact').serialize(), success: function(response) { //document.location.reload(); } }); }else{ } }); $(window).scroll(function() { var wTop = $(window).scrollTop(); var homeTemplateHeight = parseInt($('#pgContentPrint').height()-200); var acthomeTemplateHeight = homeTemplateHeight; if(wTop>homeTemplateHeight){ if( related==1 ){ $('#related-div').html( $('.homePageLoader').html() ); $.ajax({ url:'https://api.hindutamil.in/app/index.php?key=GsWbpZpD21Hsd&type=related_article', type:'GET', data : { keywords:'', aid:'1377407' }, dataType:'json', //async: false , success:function(result){ let userData = null; try { userData = JSON.parse(result); } catch (e) { userData = result; } var data = userData['data']; console.log(data); var htmlTxt="

தொடர்புடைய செய்திகள்

"; $.each(data, function (i,k){ var str = k.web_url; var artURL = str.replace("https://www.hindutamil.in/", "https://www.hindutamil.in/"); var artImgURL = k.img.replace("/thumb/", "/medium/"); if(i>=4){ return false; } htmlTxt += ' '; }); htmlTxt += '
'; $('#related-div').html(htmlTxt); } }); related = 2; } } });



Source link

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *