“‘யூத்’ படத்தில் அறிமுக நடிகர் நடித்திருப்பதால் பாடல்கள் உரிமத்தை வாங்கவரவில்லை!” – ஜி.வி. பிரகாஷ் |Since debut actor starred in the film ‘Youth’, no one came forward to acquire the music rights!” – G.V.Prakash

March 30, 2026 122 2min read smurali35
“‘யூத்’ படத்தில் அறிமுக நடிகர் நடித்திருப்பதால் பாடல்கள் உரிமத்தை வாங்கவரவில்லை!” – ஜி.வி. பிரகாஷ் |Since debut actor starred in the film ‘Youth’, no one came forward to acquire the music rights!” – G.V.Prakash

[ad_1] அந்தப் பேட்டியில் அவர், “அந்தப் படத்தை சம்பளம் பெறாமல் செய்ததற்கு காரணம் கருணாஸ்தான். அவர் என்னுடைய ‘டார்லிங்’ படத்தில் நடித்திருக்கிறார். எங்களுக்குள் நல்ல நட்பு இருக்கிறது. கருணாஸும், அவருடைய மனைவி கிரேஸ் நல்ல மனிதர்கள். அவர்களுக்காகதான், கென் கருணாஸின் ‘யூத்’ படத்திற்கு சம்பளம் பெறாமல் இசையமைத்தேன். ‘யூத்’ படத்தில் அறிமுக நடிகர் நடித்திருப்பதால் பாடல்கள்…

[ad_1]

அந்தப் பேட்டியில் அவர், “அந்தப் படத்தை சம்பளம் பெறாமல் செய்ததற்கு காரணம் கருணாஸ்தான். அவர் என்னுடைய ‘டார்லிங்’ படத்தில் நடித்திருக்கிறார். எங்களுக்குள் நல்ல நட்பு இருக்கிறது.

கருணாஸும், அவருடைய மனைவி கிரேஸ் நல்ல மனிதர்கள். அவர்களுக்காகதான், கென் கருணாஸின் ‘யூத்’ படத்திற்கு சம்பளம் பெறாமல் இசையமைத்தேன்.

‘யூத்’ படத்தில் அறிமுக நடிகர் நடித்திருப்பதால் பாடல்கள் உரிமத்தை வாங்க எந்தவொரு ஆடியோ லேபிள்களும் முன் வரவில்லை. குறைவான படத்தை கொடுத்து உரிமத்தை பெறவே நினைத்தார்கள்.

ஜிவி பிரகாஷ்

ஜிவி பிரகாஷ்

மியூசிகிற்காக நாங்கள் நிறைய செலவழித்திருப்பதால், அது எங்களுக்கு சரியாக வராது என முடிவெடுத்து சொந்தமாக நானே ஒரு மியூசிக் லேபிள் தொடங்கிவிட்டேன்.

பிறகு பாடல்கள் வெளிவந்து, அது பெரியளவில் ஹிட்டானது. அப்போது, குறைவான பணத்திற்கு பாடல்கள் உரிமத்தை கேட்ட நிறுவனங்கள், அதைவிட 5 மடங்கு அதிகமான தொகையைக் கொடுத்து வாங்கிக் கொள்ள தயாராக இருப்பதாக கூறினார்கள்.

ஆனால், அதனை கொடுக்காமல் நாங்களே வைத்துக் கொண்டோம்.” என்றவர், “‘யூத்’ படத்திற்கு இப்படியான கணக்குகளை நினைவில் வைத்து நான் இசையமைக்கவில்லை. அன்பிற்காக அதனை செய்தேன்.” எனக் கூறியிருக்கிறார்.

[ad_2]

Source link

மேலும் படிக்க

“‘யூத்’ படத்தில் அறிமுக நடிகர் நடித்திருப்பதால் பாடல்கள் உரிமத்தை வாங்கவரவில்லை!” – ஜி.வி. பிரகாஷ் |Since debut actor starred in the film ‘Youth’, no one came forward to acquire the music rights!” – G.V.Prakash

“‘யூத்’ படத்தில் அறிமுக நடிகர் நடித்திருப்பதால் பாடல்கள் உரிமத்தை வாங்கவரவில்லை!” – ஜி.வி. பிரகாஷ் |Since debut actor starred in the film ‘Youth’, no one came forward to acquire the music rights!” – G.V.Prakash

[ad_1] அந்தப் பேட்டியில் அவர், “அந்தப் படத்தை சம்பளம் பெறாமல் செய்ததற்கு காரணம் கருணாஸ்தான். அவர் என்னுடைய ‘டார்லிங்’ படத்தில் நடித்திருக்கிறார். எங்களுக்குள் நல்ல நட்பு இருக்கிறது. கருணாஸும், அவருடைய...

Continue Reading →

smurali35

Related News

Comments

கருத்தை பதிவு செய்யுங்கள்