``லப்பர் பந்தில் நடித்தது போலதான் இந்தப் படத்திலும்" - நடிகர் தினேஷ் பகிர்ந்த தகவல் | “It feels just like how I acted in Lover Paandal, in this film too,” shared actor Dinesh.

“லப்பர் பந்தில் நடித்தது போலதான் இந்தப் படத்திலும்” – நடிகர் தினேஷ் பகிர்ந்த தகவல் | “It feels just like how I acted in Lover Paandal, in this film too,” shared actor Dinesh.


இரண்டாம் உலக்கப்போரின் கடைசி குண்டு படத்தின் இயக்குநர் அதியன் ஆதிரை இயக்கத்தில், நடிகர் கலையரசன், அட்டகத்தி தினேஷ், வின்சு, ரித்விகா, சபீர் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் தண்டகாரண்யம்.

இயக்குநர் பா.ரஞ்சித்தின் நீலம் புரொடெக்‌ஷனில் தயாரான இந்தப் படம் செப்டம்பர் 19-ம் தேதி திரையரங்கில் வெளியாகும்.

இந்த படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சில் சென்னையில் நடைபெற்றது. அதில், இயக்குநர் ரஞ்சித், நடிகர்கள் கலையரசன், தினேஷ் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துகொண்டு உரையாற்றினர்.

தண்டகாரண்யம் படக் குழு

தண்டகாரண்யம் படக் குழு

இந்த நிகழ்வில் பேசிய நடிகர் தினேஷ், “தண்டகாரண்யம் ரொம்ப சீரியசான ஒரு கதை. இதை கமர்ஷியலாக மாற்றுவதற்கு மிகவும் சிரமப்பட்டிருக்கிறார்கள்.

இந்தப் படத்தில் எனக்கு ஒரு முக்கியக் கதாப்பாத்திரம் கொடுத்ததற்கு நன்றி. என்னுடைய வேலையை நான் சரியாக செய்திருப்பேன் என நம்புகிறேன்.

என்னுடைய கடைசி மூன்று படங்களிலுமே என் வேலையை இலகுவாக்க முயன்றேன். குக்கூ படத்தில் என் கதாப்பாத்திரம் மிகவும் அழுத்தமானது.



Source link

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *