‘விடாமுயற்சி’ படம் குறித்து மனம் திறந்த இயக்குநர் மகிழ் திருமேனி! | director magizh thirumeni speak about vidaamuyarchi film success

‘விடாமுயற்சி’ படம் குறித்து மனம் திறந்த இயக்குநர் மகிழ் திருமேனி! | director magizh thirumeni speak about vidaamuyarchi film success


‘விடாமுயற்சி’ படம் குறித்த கேள்விக்கு பதிலளித்துள்ளார் இயக்குநர் மகிழ் திருமேனி.

மகிழ் திருமேனி இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் வெளியான படம் ‘தடையற தாக்க’. 2012-ம் ஆண்டு வெளியான இப்படம், தற்போது மறுவெளியீடு செய்யப்பட்டு இருக்கிறது. இதனை பார்க்க அருண் விஜய், இயக்குநர் மகிழ் திருமேனி உள்ளிட்டோர் வந்திருந்தனர்.

அப்போது பத்திரிகையாளர்கள் மத்தியில் மகிழ் திருமேனி பேசும் போது, “’தடையற தாக்க’ படத்தினை திரையரங்கில் பார்த்தவர்கள் போக, இணையத்தில் பார்த்தவர்களை கணக்கில் எடுத்துக் கொண்டால், இப்படம் வெளியான ஆண்டின் மிகப்பெரிய வெற்றிப் படமாக இருந்திருக்கும் என்று ஒருவர் சொன்னார்” என்று பேசினார்.

உடனே பத்திரிகையாளர்கள் “13 ஆண்டுகளுக்கு முன்பு வந்திருந்தால் நல்ல அங்கீகாரம் கிடைத்திருக்கும் என்கிறீர்கள். அதே போலவே ‘விடாமுயற்சி’ படமும் இன்னும் 13 ஆண்டுகள் கழித்து வந்தால் கொண்டாடப்படும் என்று சொல்லலாமா?” என்று கேள்வி எழுப்பினர்.

அதற்கு மகிழ் திருமேனி, “ஒரு படம் வெற்றியா, தோல்வியா என்பதை தீர்மானிப்பது ரசிகர்கள் தான். ஒரு படம் நல்ல படமா, இல்லையா என்று தீர்மானிப்பது காலத்தின் கையில் இருக்கிறது. காலத்தை வென்ற படமாக தடையற தாக்க இருக்கிறது” என்று கூறினார்.

உடனே “நீங்களும் அஜித் சாரும் இணைந்து நடிப்பீர்களா?” என்ற கேள்விக்கு மகிழ் திருமேனி, “அப்படியொரு வாய்ப்பு வந்தால் வேண்டாம் என்று சொல்லக் கூடிய ஒரு இயக்குநர் இருப்பாரா” என்று பதிலளித்தார் மகிழ் திருமேனி.

'); newWin.print(); newWin.close(); setTimeout(function(){newWin.close();},10); } var emoteStarted = 0; $('.emoteImg').click(function() { var thisId = $(this).attr('data-id'); if(emoteStarted==0){ var totcnt = parseInt($('.emote-votes').attr('data-id')); if(totcnt==0){ $('.emote-votes').html('1 Vote'); $('.emote-votes').css('padding', '2px 5px'); }else{ var newtotcnt = totcnt + 1; $('.emote-votes').html(newtotcnt+' Votes'); } $('.emoteImg').each(function(idx, ele){ var s = parseInt($(this).attr('data-id')); var cnt = parseInt($(this).attr('data-res')); var tot_cnt = parseInt($(this).attr('data-count')) + 1; if(s==thisId){ cnt+=1; } cntPer = (cnt/tot_cnt)*100; var percnt = cntPer.toFixed(); if(s==thisId){ $('#emote-res-txt'+s).addClass('active-1'); $('#emote-res-cnt'+s).addClass('active'); } $('#emote-res-cnt'+s).html(percnt+'%'); $(this).removeClass('emoteImg'); }); emoteStarted = 1; $.ajax({ url: 'https://www.hindutamil.in/comments/ajax/common.php?act=emote&emid='+thisId, type: "POST", data: $('#frmReact').serialize(), success: function(response) { //document.location.reload(); } }); }else{ } }); $(window).scroll(function() { var wTop = $(window).scrollTop(); var homeTemplateHeight = parseInt($('#pgContentPrint').height()-200); var acthomeTemplateHeight = homeTemplateHeight; if(wTop>homeTemplateHeight){ if( related==1 ){ $('#related-div').html( $('.homePageLoader').html() ); $.ajax({ url:'https://api.hindutamil.in/app/index.php?key=GsWbpZpD21Hsd&type=related_article', type:'GET', data : { keywords:'', aid:'1367345' }, dataType:'json', //async: false , success:function(result){ let userData = null; try { userData = JSON.parse(result); } catch (e) { userData = result; } var data = userData['data']; console.log(data); var htmlTxt="

தொடர்புடைய செய்திகள்

"; $.each(data, function (i,k){ var str = k.web_url; var artURL = str.replace("https://www.hindutamil.in/", "https://www.hindutamil.in/"); var artImgURL = k.img.replace("/thumb/", "/medium/"); if(i>=4){ return false; } htmlTxt += ' '; }); htmlTxt += '
'; $('#related-div').html(htmlTxt); } }); related = 2; } } });



Source link

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *