3BHK: `என்னோட மனைவி, சொந்த வீடு இல்லைன்னு ரொம்ப வருத்தப்பட்டாங்க..!' - மாரி செல்வராஜ்

3BHK: “போதைப் பொருட்களை யார் பயன்படுத்தினாலும் தவறுதான்” – மாரி செல்வராஜ்


ஶ்ரீகணேஷ் இயக்கத்தில் சித்தார்த், சரத்குமார், தேவயானி, யோகி பாபு, மீத்தா ரகுநாத், சைத்ரா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் “3BHK’.

இப்படம் வரும் ஜூலை 4ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது. அருண் விஷ்வா இப்படத்தைத் தயாரித்திருக்கிறார். இப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நேற்று( ஜூன் 26) சென்னையில் நடைபெற்றது.

3BHK படத்தில்...

3BHK படத்தில்…

இந்த நிகழ்ச்சியில் இயக்குநர் மாரிசெல்வராஜ் கலந்துகொண்டார். அதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய மாரி செல்வராஜிடம் சிறிய பட்ஜெட் படங்கள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டிருக்கிறது.



Source link

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *