✅ “75ஆண்டுகளில் தமிழ்நாட்டில் எந்த ஒரு கட்சியும் செய்திடாத மாபெரும் சாதனை!” – ஃபெஃப்சி |”A monumental achievement that no other party in Tamil Nadu has accomplished in 75 years!” — FEFSI

✍️ |
"75ஆண்டுகளில் தமிழ்நாட்டில் எந்த ஒரு கட்சியும் செய்திடாத மாபெரும் சாதனை!" - ஃபெஃப்சி |"A monumental achievement that no other party in Tamil Nadu has accomplished in 75 years!" — FEFSI
🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக
1
1000, 5000 என பணம் கொடுத்தவர்களுக்கெல்லாம் வாக்களிக்காத, தமிழக மக்கள் பணமே கொடுக்காமல் உங்களுக்கு இந்த மாபெரும் வெற்றியை அளித்திருக்கிறார்கள்

2
தங்களின் வெற்றி நிச்சயமாக தமிழக சரித்திரத்தில் ஒரு புதிய அத்தியாயத்தை தொடங்கி உள்ளது என்றே கூற வேண்டும்

3
தங்களின் வேட்பாளர்கள் பலர் பரிச்சயம் இல்லாதவர்கள், ஒரு சிலர் பொதுமக்களிடம் வாக்குக்கூட சென்று சரியாக கேட்காதவர்கள்
[ADSENSE-RESPONSIVE-UNIT]

4
ஆனால் வாக்கே கேட்காமல், பணம் ஏதும் கொடுக்காமல் ஒன்றரை கோடி மக்கள் உங்களுக்கு வாக்குகளை செலுத்தி உள்ளார்கள் என்றால் தங்கள் மீது மக்களுக்கு, உள்ள நம்பிக்கையும், தாங்கள் ஒரு நல்லாட்சியை தருவீர்கள் என்ற எதிர்பார்ப்பு, இந்த அதீத எதிர்ப்பையும், நம்பிக்கையையும் நீங்கள் காத்திட வேண்டும்.தமிழகத்திற்கு ஒரு நல்ல ஆட்சியை நீங்கள் சொன்னது போல, ஒரு

📌 [ADSENSE-TOP] 1000, 5000 என பணம் கொடுத்தவர்களுக்கெல்லாம் வாக்களிக்காத, தமிழக மக்கள் பணமே கொடுக்காமல் உங்களுக்கு இந்த மாபெரும் வெற்றியை அளித்திருக்கிறார்கள். தங்களின் வெற்றி நிச்சயமாக தமிழக சரித்திரத்தில் ஒரு புதிய அத்தியாயத்தை தொடங்கி உள்ளது என்றே…
[ADSENSE-TOP]


1000, 5000 என பணம் கொடுத்தவர்களுக்கெல்லாம் வாக்களிக்காத, தமிழக மக்கள் பணமே கொடுக்காமல் உங்களுக்கு இந்த மாபெரும் வெற்றியை அளித்திருக்கிறார்கள்.

தங்களின் வெற்றி நிச்சயமாக தமிழக சரித்திரத்தில் ஒரு புதிய அத்தியாயத்தை தொடங்கி உள்ளது என்றே கூற வேண்டும். தங்களின் வேட்பாளர்கள் பலர் பரிச்சயம் இல்லாதவர்கள், ஒரு சிலர் பொதுமக்களிடம் வாக்குக்கூட சென்று சரியாக கேட்காதவர்கள்.

ஆனால் வாக்கே கேட்காமல், பணம் ஏதும் கொடுக்காமல் ஒன்றரை கோடி மக்கள் உங்களுக்கு வாக்குகளை செலுத்தி உள்ளார்கள் என்றால் தங்கள் மீது மக்களுக்கு, உள்ள நம்பிக்கையும், தாங்கள் ஒரு நல்லாட்சியை தருவீர்கள் என்ற எதிர்பார்ப்பு, இந்த அதீத எதிர்ப்பையும், நம்பிக்கையையும் நீங்கள் காத்திட வேண்டும்.

தமிழகத்திற்கு ஒரு நல்ல ஆட்சியை நீங்கள் சொன்னது போல, ஒரு துாய ஆட்சியை தந்திட வேண்டும் என்று அன்புடன் வேண்டிக்கொண்டு உங்களுக்கு தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனத்தின் சார்பில் 25ஆயிரம் தொழிலாளர்களின் குடும்பங்களின் சார்பில் எங்களுடைய சகோதரன் ஆகிய உங்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.” எனக் குறிப்பிட்டு பதிவிட்டிருக்கிறார்கள்.



Source link

[ADSENSE-BOTTOM]

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

தவெக:`விஜய்க்கு வாழ்த்து... ஸ்டாலினுக்கு ஆதரவு' - நடிகர் சத்யராஜ் வெளியிட்ட வீடியோ வைரல்! | Actor Sathyaraj has expressed his views regarding the victory of the TVK and Stalin's defeat.

📌 தவெக:`விஜய்க்கு வாழ்த்து… ஸ்டாலினுக்கு ஆதரவு’ – நடிகர் சத்யராஜ் வெளியிட்ட வீடியோ வைரல்! | Actor Sathyaraj has expressed his views regarding the victory of the TVK and Stalin’s defeat.

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 தமிழ்நாட்டின் சட்டமன்றத் தேர்தல் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது 2 தமிழ்நாட்டின்…

"அது எனக்கு ,மிகப்பெரிய சவாலாக இருந்தது"- வெண்ணிலவே வெண்ணிலவே’ பாடல் குறித்து ஏ.ஆர் ரஹ்மான்| It was a huge challenge for me” – A.R. Rahman on the song “Vennelave Vennelave

💡 “ஊழலற்ற அரசியல் தலைவராக நீங்கள் உயர்ந்து சிறக்க வாழ்த்துகிறேன்”- விஜய்க்கு ஏ.ஆர் ரஹ்மான் வாழ்த்து | Actor Vijay has been congratulated by A. R. Rahman

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 234 சட்டமன்றத் தொகுதிகளில் விஜய்யின் தவெக 108 தொகுதிகளில் முன்னிலை…

"இன்றைய முடிவு மக்கள் விஜய் மீது வைத்துள்ள அபார நம்பிக்கையைப் பிரதிபலிக்கிறது!" - மகேஷ் பாபு |"Today's verdict reflects the immense trust the people have placed in Vijay!" — Mahesh Babu

⚡ “இன்றைய முடிவு மக்கள் விஜய் மீது வைத்துள்ள அபார நம்பிக்கையைப் பிரதிபலிக்கிறது!” – மகேஷ் பாபு |”Today’s verdict reflects the immense trust the people have placed in Vijay!” — Mahesh Babu

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி வருகின்றன 2 தவெக…