கவுதம் மேனன் இயக்கத்தில் கார்த்தி? | Karthi to act in GVM directorial

கவுதம் மேனன் இயக்கத்தில் கார்த்தி? | Karthi to act in GVM directorial


கவுதம் மேனன் இயக்கத்தில் கார்த்தி நடிக்க புதிய படம் ஒன்று பேச்சுவார்த்தையில் இருக்கிறது.

மம்மூட்டி படத்தை தொடர்ந்து அடுத்ததாக புதிய கதை ஒன்றை எழுதி வருகிறார் கவுதம் மேனன். இக்கதையில் கார்த்தியை நடிக்க வைக்க முடிவு செய்திருக்கிறார். இதற்கான கதையை ஜெயமோகனுடன் இணைந்து எழுதி வருகிறார் கவுதம் மேனன். இதனை முடித்துவிட்டு கார்த்தியை சந்தித்து கூற இருக்கிறார்.

தற்போது மித்ரன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘சர்தார் 2’ படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் கார்த்தி. இதன் படப்பிடிப்பு இன்னும் சில தினங்களில் முடிவடைய இருக்கிறது. இதன் டப்பிங் பணிகளையும் முடித்துக் கொடுத்துவிட்டு ‘டாணாக்காரன்’ இயக்குநர் தமிழ் இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிக்க தேதிகள் ஒதுக்கியிருக்கிறார் கார்த்தி.

தமிழ் இயக்கும் படத்தைத் தொடர்ந்து ‘கைதி 2’ மற்றும் மாரி செல்வராஜ் இயக்கும் படம் ஆகியவற்றில் நடிக்க கார்த்தி முடிவு செய்திருக்கிறார். இதற்கிடையே கவுதம் மேனன் படத்தில் நடிக்கவுள்ளாரா அல்லது இப்படங்களை முடித்துவிட்டு கவுதம் மேனன் படத்தை தொடங்குவாரா என்பது விரைவில் தெரியவரும்.

'); newWin.print(); newWin.close(); setTimeout(function(){newWin.close();},10); } var emoteStarted = 0; $('.emoteImg').click(function() { var thisId = $(this).attr('data-id'); if(emoteStarted==0){ var totcnt = parseInt($('.emote-votes').attr('data-id')); if(totcnt==0){ $('.emote-votes').html('1 Vote'); $('.emote-votes').css('padding', '2px 5px'); }else{ var newtotcnt = totcnt + 1; $('.emote-votes').html(newtotcnt+' Votes'); } $('.emoteImg').each(function(idx, ele){ var s = parseInt($(this).attr('data-id')); var cnt = parseInt($(this).attr('data-res')); var tot_cnt = parseInt($(this).attr('data-count')) + 1; if(s==thisId){ cnt+=1; } cntPer = (cnt/tot_cnt)*100; var percnt = cntPer.toFixed(); if(s==thisId){ $('#emote-res-txt'+s).addClass('active-1'); $('#emote-res-cnt'+s).addClass('active'); } $('#emote-res-cnt'+s).html(percnt+'%'); $(this).removeClass('emoteImg'); }); emoteStarted = 1; $.ajax({ url: 'https://www.hindutamil.in/comments/ajax/common.php?act=emote&emid='+thisId, type: "POST", data: $('#frmReact').serialize(), success: function(response) { //document.location.reload(); } }); }else{ } }); $(window).scroll(function() { var wTop = $(window).scrollTop(); var homeTemplateHeight = parseInt($('#pgContentPrint').height()-200); var acthomeTemplateHeight = homeTemplateHeight; if(wTop>homeTemplateHeight){ if( related==1 ){ $('#related-div').html( $('.homePageLoader').html() ); $.ajax({ url:'https://api.hindutamil.in/app/index.php?key=GsWbpZpD21Hsd&type=related_article', type:'GET', data : { keywords:'', aid:'1354192' }, dataType:'json', //async: false , success:function(result){ let userData = null; try { userData = JSON.parse(result); } catch (e) { userData = result; } var data = userData['data']; console.log(data); var htmlTxt="

தொடர்புடைய செய்திகள்

"; $.each(data, function (i,k){ var str = k.web_url; var artURL = str.replace("https://www.hindutamil.in/", "https://www.hindutamil.in/"); var artImgURL = k.img.replace("/thumb/", "/medium/"); if(i>=4){ return false; } htmlTxt += ' '; }); htmlTxt += '
'; $('#related-div').html(htmlTxt); } }); related = 2; } } });



Source link

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *