Last Updated : 18 Jun, 2025 06:45 AM
Published : 18 Jun 2025 06:45 AM
Last Updated : 18 Jun 2025 06:45 AM

18.06.2025
விசுவாவசு 4 ஆனி
புதன்கிழமை
திதி: சப்தமி மதியம் 1.35 வரை. பிறகு அஷ்டமி.
நட்சத்திரம்: பூரட்டாதி நள்ளிரவு 12.21 வரை. பிறகு உத்திரட்டாதி.
நாமயோகம்: பிரீதி காலை 7.36 வரை. பிறகு ஆயுஷ்மான்.
நாமகரணம்: பவம் மதியம் 1.35 வரை. பிறகு பாலவம்.
நல்ல நேரம்: காலை 6-7.30, 9-10, மதியம் 1.30-3, மாலை 4-5, இரவு 7-8.
யோகம்: அமிர்தயோகம் நள்ளிரவு 12.21 வரை. பிறகு சித்தயோகம்.
சூலம்: வடக்கு, வடகிழக்கு மதியம் 12.24 வரை.
சந்திராஷ்டமம்: மகம்.
சூரிய உதயம்: சென்னையில் காலை 5.42. அஸ்தமனம்: மாலை 6.36.
ராகு காலம் | மதியம் 12.00-1.30 |
எமகண்டம் | காலை 7.30-9.00 |
குளிகை | காலை 10.30-12.00 |
நாள் | தேய்பிறை |
அதிர்ஷ்ட எண் | 1, 3 |
சந்திராஷ்டமம் | பால் |
(தகவல்கள் திருக்கணித பஞ்சாங்கத்தின் அடிப்படையிலானவை)
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை ‘இந்து தமிழ் திசை’யின் கருத்துகள் அல்ல. |
FOLLOW US
தவறவிடாதீர்!