Last Updated : 02 Jul, 2025 06:30 AM
Published : 02 Jul 2025 06:30 AM
Last Updated : 02 Jul 2025 06:30 AM

02.07.2025
விசுவாவசு 18 ஆனி
புதன்கிழமை
திதி: சப்தமி காலை 11.59 வரை. பிறகு அஷ்டமி.
நட்சத்திரம்: உத்திரம் காலை 11.05 வரை. பிறகு அஸ்தம்.
நாமயோகம்: வரீயான் மாலை 5.42 வரை. பிறகு பரிகம்.
நாமகரணம்: வணிசை காலை 11.58 வரை. பிறகு விஷ்டி.
நல்ல நேரம்: காலை 6-7.30, 9-10, மதியம் 1.30-3, மாலை 4-5, இரவு 7-8.
யோகம்: அமிர்தயோகம் காலை 11.05 வரை. பிறகு மந்தயோகம்.
சூலம்: வடக்கு, வடகிழக்கு மதியம் 12.24 வரை.
சந்திராஷ்டமம்: சதயம் காலை 11.05 வரை. பிறகு பூரட்டாதி.
சூரிய உதயம்: சென்னையில் காலை 5.46. அஸ்தமனம் : மாலை 6.39.
ராகு காலம் | மதியம் 12.00-1.30 |
எமகண்டம் | காலை 7.30-9.00 |
குளிகை | காலை 10.30-12.00 |
நாள் | வளர்பிறை |
அதிர்ஷ்ட எண் | 1, 4 |
சந்திராஷ்டமம் | பால் |
(தகவல்கள் திருக்கணித பஞ்சாங்கத்தின் அடிப்படையிலானவை)
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை ‘இந்து தமிழ் திசை’யின் கருத்துகள் அல்ல. |
FOLLOW US