தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருதுகள் பட்டியல் | Kalaimamani Award: ``Sai Pallavi, S.J. Surya, aniruth Lingusamy'' - List to be released

தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருதுகள் பட்டியல் | Kalaimamani Award: “Sai Pallavi, S.J. Surya, aniruth Lingusamy” – List to be released


தமிழ்நாடு அரசின் சார்பில் தமிழ்நாட்டின் கலை மற்றும் இலக்கியத் துறையில் சிறந்து விளங்குபவர்களுக்கு வழங்கப்படும் உயரிய விருது கலைமாமணி விருது.

தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத்தால் வழங்கப்படும் இந்த விருது, பல ஆண்டுகளாகக் கலைக்குச் சேவை செய்த கலைஞர்களின் பங்களிப்பைப் பாராட்டி வழங்கப்படுகிறது.

கலைமாமணி விருது பெறும் கலைஞர்களுக்கு 3 சவரன் தங்கப்பதக்கம், விருது பட்டயம் வழங்கப்படும்.

எஸ்ஜே சூர்யா

எஸ்ஜே சூர்யா

இந்த நிலையில், இந்த ஆண்டு தமிழ்நாடு அரசு 2021, 2022 மற்றும் 2023 ஆண்டுகளுக்கான கலைமாமணி விருதுகளை அறிவித்துள்ளது.

அதன் அடிப்படையில் வெளியான கலைஞர்கள் பட்டியலில்,

கலைமாமணி விருது பெரும் திரை நட்சத்திரங்கள்: 2021

நடிகர் எஸ்.ஜே சூர்யா

அனிருத்

நடிகை சாய் பல்லவி

இயக்குநர் லிங்குசாமி

கலைமாமணி விருது பெரும் திரை நட்சத்திரங்கள்: 2022

நடிகர் விக்ரம் பிரபு

நடிகர் ஜெயா வி.சி. குகநாதன்

கலைமாமணி விருது பெரும் திரை நட்சத்திரங்கள்: 2023

நடிகர் மணிகண்டன்

நடிகர் ஜார்ஜ் மரியான்

இசையமைப்பாளர் அனிருத்

டான்ஸ் மாஸ்டர் சாண்டி

பின்னணி பாடகி ஸ்வேதா மோகன்

2021-ம் ஆண்டுக்கான கலைமாமணி விருதுக்கு நடிகர் எஸ்.ஜே.சூர்யா, நடிகை சாய் பல்லவி, இயக்குநர் லிங்குசாமி ஆகியோர்  பெயர்கள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன.



Source link

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *