Kantara: ``பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இரங்கல்கள்!" - `காந்தாரா' பட சென்னை நிகழ்வு ஒத்திவைப்பு! | Condolences to the Affected Families In Karur TVK Stampede!" - 'Kantara' Chennai Event Postponed!

Kantara: “பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இரங்கல்கள்!” – `காந்தாரா’ பட சென்னை நிகழ்வு ஒத்திவைப்பு! | Condolences to the Affected Families In Karur TVK Stampede!” – ‘Kantara’ Chennai Event Postponed!


அது குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கும் ஹோம்பாலே பிலிம்ஸ், “சமீபத்திய துரதிர்ஷ்டவசமான சம்பவத்தைக் கருத்தில் கொண்டு, நாளை சென்னையில் திட்டமிடப்பட்டிருந்த காந்தாரா சாப்டர் 1 விளம்பர நிகழ்ச்சியை ரத்து செய்ய முடிவு செய்துள்ளோம்.

இது பாதிக்கப்பட்டவர்களுடன் உடன் நிற்க வேண்டிய நேரம் என்று நாங்கள் நம்புகிறோம்.

Kantara Team About Karur Issue

Kantara Team About Karur Issue

பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு எங்கள் ஆழ்ந்த இரங்கல்களும் பிரார்த்தனைகளும் உள்ளன.

உங்கள் புரிதலுக்கும் ஆதரவுக்கும் நன்றி, மேலும் தமிழ்நாட்டில் உள்ள எங்கள் பார்வையாளர்களை மிகவும் பொருத்தமான நேரத்தில் சந்திக்க எதிர்பார்க்கிறோம்.” எனக் குறிப்பிட்டிருக்கிறார்கள்.



Source link

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *