🚀 “ஊழலற்ற அரசியல் தலைவராக நீங்கள் உயர்ந்து சிறக்க வாழ்த்துகிறேன்”- விஜய்க்கு ஏ.ஆர் ரஹ்மான் வாழ்த்து | Actor Vijay has been congratulated by A. R. Rahman

✍️ |
"அது எனக்கு ,மிகப்பெரிய சவாலாக இருந்தது"- வெண்ணிலவே வெண்ணிலவே’ பாடல் குறித்து ஏ.ஆர் ரஹ்மான்| It was a huge challenge for me” – A.R. Rahman on the song “Vennelave Vennelave
🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக
1
234 சட்டமன்றத் தொகுதிகளில் விஜய்யின் தவெக 108 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது

2
இந்நிலையில் தவெக தலைவர் விஜய்க்கு இசையமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மான் வாழ்த்துகளைத் தெரிவித்திருக்கிறார்

3
இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், "தமிழக வெற்றிக் கழகத்திற்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்
[ADSENSE-RESPONSIVE-UNIT]

4
தவெக விஜய்அன்பிற்குரிய திரு

5
விஜய் அவர்களுக்கு, ஊழலற்ற அரசியல், சமூக நீதி மற்றும் சமத்துவம் ஆகியவற்றை நிலைநிறுத்தி, தமிழகத்தை முன்னெடுத்துச் செல்லும் ஒரு முன்மாதிரியான தலைவராக நீங்கள் உயர்ந்து சிறக்க வாழ்த்துகிறேன்

📌 [ADSENSE-TOP] 234 சட்டமன்றத் தொகுதிகளில் விஜய்யின் தவெக 108 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில் தவெக தலைவர் விஜய்க்கு இசையமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மான் வாழ்த்துகளைத் தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், “தமிழக வெற்றிக் கழகத்திற்கு…
[ADSENSE-TOP]


234 சட்டமன்றத் தொகுதிகளில் விஜய்யின் தவெக 108 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது.

இந்நிலையில் தவெக தலைவர் விஜய்க்கு இசையமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மான் வாழ்த்துகளைத் தெரிவித்திருக்கிறார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், “தமிழக வெற்றிக் கழகத்திற்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்!

தவெக விஜய்

தவெக விஜய்

அன்பிற்குரிய திரு. விஜய் அவர்களுக்கு, ஊழலற்ற அரசியல், சமூக நீதி மற்றும் சமத்துவம் ஆகியவற்றை நிலைநிறுத்தி, தமிழகத்தை முன்னெடுத்துச் செல்லும் ஒரு முன்மாதிரியான தலைவராக நீங்கள் உயர்ந்து சிறக்க வாழ்த்துகிறேன்.

பிரிவினைகளை மறந்து, தமிழையும் தமிழர்களையும் போற்றும் ஒரு அரசியல் பண்பாட்டுடன், சென்னையை கலை மற்றும் செழுமை நிறைந்த நகரமாக மாற்ற உங்கள் முயற்சி சிறந்து விளங்கட்டும்!” என்று பதிவிட்டிருக்கிறார்.



Source link

[ADSENSE-BOTTOM]

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

"இன்றைய முடிவு மக்கள் விஜய் மீது வைத்துள்ள அபார நம்பிக்கையைப் பிரதிபலிக்கிறது!" - மகேஷ் பாபு |"Today's verdict reflects the immense trust the people have placed in Vijay!" — Mahesh Babu

📌 “இன்றைய முடிவு மக்கள் விஜய் மீது வைத்துள்ள அபார நம்பிக்கையைப் பிரதிபலிக்கிறது!” – மகேஷ் பாபு |”Today’s verdict reflects the immense trust the people have placed in Vijay!” — Mahesh Babu

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி வருகின்றன 2 தவெக…

பிரமாண்ட கோவில் திருவிழா செட்டில் தனுஷ் - மம்மூட்டி கூட்டணி - வேகமெடுக்கும் 'D-55' படப்பிடிப்பு. dhanush - rajkumar periyasami's movie d55 movie shoot update

📌 பிரமாண்ட கோவில் திருவிழா செட்டில் தனுஷ் – மம்மூட்டி கூட்டணி – வேகமெடுக்கும் ‘D-55’ படப்பிடிப்பு. dhanush – rajkumar periyasami’s movie d55 movie shoot update

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 அடுத்த படத்தின் வேலைகளில் வேகமெடுக்கத் தொடங்கி விட்டார் தனுஷ் 2…

வெங்கட் பிரபு - சிவகார்த்திகேயன் படத்திற்கு ஏ. ஆர் ரஹ்மான் இசை! |A.R. Rahman to compose music for the Venkat Prabhu–Sivakarthikeyan film!

💡 வெங்கட் பிரபு – சிவகார்த்திகேயன் படத்திற்கு ஏ. ஆர் ரஹ்மான் இசை! |A.R. Rahman to compose music for the Venkat Prabhu–Sivakarthikeyan film!

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 "சிவகார்த்திகேயன் – வெங்கட் பிரபு கூட்டணியில் உருவாகும் படத்தின் இறுதி…