Ajith: "என்னுடைய ரேஸிங் ஆசைக்கு என் பெற்றோர்கள்..." - பகிர்கிறார் அஜித் |Ajith | Racing

Ajith: “என்னுடைய ரேஸிங் ஆசைக்கு என் பெற்றோர்கள்…” – பகிர்கிறார் அஜித் |Ajith | Racing


அஜித் பேசுகையில், “நான் முதலில் பைக் ரேஸிங்கைத் தொடங்கினேன். ஏனெனில் அது மிகவும் மலிவானது.

எனக்கு ஆதரவாக பெற்றோர்கள் இருந்ததற்கு நான் மிகவும் பாக்கியசாலியாகக் கருதுகிறேன்.

ஆனால், என் தந்தை மிகவும் நேர்மையாக, ‘அஜித், இது மிகவும் செலவை உண்டாக்கும் விளையாட்டு. எங்களால் உனக்கு ஆதரவளிக்க முடியாமல் போகலாம்.

அஜித்

அஜித்
ANANDKUMAR

ஆனால், நீ உன் ஸ்பான்ஸர்களைக் கண்டுபிடித்து, அதற்கு ஒரு வழி கண்டால், முன்னேறு,’ என்று கூறினார்.

நான் பள்ளியை விட்டு வெளியேறியப் பிறகு என் பெற்றோர்கள் ஒரு விஷயத்தில் மிகத் தெளிவாக இருந்தனர்.

அவர்கள், ‘படிப்பைத் தொடர்ந்து குறைந்தபட்சம் ஒரு பட்டம் பெற வேண்டும். இல்லையெனில் வேலை செய்யத் தொடங்க வேண்டும். நேரத்தை வீணடிக்கக் கூடாது.’ என்றனர், நான் வேலை செய்வதைத் தேர்ந்தெடுத்தேன்,” எனக் கூறியிருக்கிறார்.



Source link

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *