‘மைனா” படத்தின் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர் நடிகை அமலா பால். அந்தப் படத்தில் சிறப்பாக நடித்ததன் மூலம் விஜய், சூர்யா, தனுஷ், விக்ரம் போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்தார்.
தொடர்ந்து பல்வேறு மொழிப் படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்தி வந்தார். அவர் நடித்த ‘ஆடை’ திரைப்படம் அவருக்கு தமிழில் குறிப்பிடத்தக்க படமாக அமைந்தது.

அதன் பிறகு மலையாளத்தில் பிருத்விராஜுடன் ‘ஆடு ஜீவிதம்’ படத்தில் நடித்திருந்தார்.
கடந்த 2023 ஆம் ஆண்டு ஜகத் தேசாய் என்பவரை திருமணம் செய்துகொண்டார். தற்போது இருவருக்கும் ஒரு மகன் இருக்கிறார். இந்நிலையில் சமீபத்திய நிகழ்ச்சியில் ஒன்றில் கலந்துகொண்ட அமலா பால் தனது கணவர் ஜகத் தேசாய் பகிர்ந்திருக்கிறார்.