கடகம் ராசியினருக்கான ஜூலை மாத பலன்கள் முழுமையாக | 2025 | Monthly horoscope to Kadagam rasi for July 2025
கடகம்: (புனர்பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்) கிரக நிலை – லாப ஸ்தானத்தில் சுக்கிரன் – அயன சயன போக ஸ்தானத்தில் சூரியன், குரு – ராசியில் புதன் – தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் செவ்வாய், கேது – அஷ்டம ஸ்தானத்தில் சனி, ராகு என கிரகங்கள் வலம் வருகிறார்கள். கிரகமாற்றம்: 02.07.2025 அன்று அஷ்டம ஸ்தானத்தில் சனி வக்ரம் ஆரம்பிக்கிறார் | 03.07.2025 அன்று ராசியில் புதன் வக்ரம் ஆரம்பிக்கிறார் | 17.07.2025 […]