தனுசு ராசிக்கான பிப்ரவரி மாத பலன்கள் முழுமையாக | 2025 | Monthly horoscope to Dhanusu rasi for Feb.2025
தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம்) கிரகநிலை – தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சூரியன், புதன் – தைரிய வீரிய ஸ்தானத்தில் சனி – சுக ஸ்தானத்தில் சுக்கிரன், ராகு – ரண ருண ரோக ஸ்தானத்தில் குரு (வ) – சப்தம ஸ்தானத்தில் செவ்வாய்(வ) – தொழில் ஸ்தானத்தில் கேது என கிரகநிலை உள்ளது. கிரகமாற்றங்கள்: 05.02.2025 அன்று தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் இருந்து புதன் தைரிய வீரிய ஸ்தானத்திற்கு மாறுகிறார் […]