இந்த நாள் உங்களுக்கு எப்படி? – 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள் | tamil rasipalan
மேஷம்: புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். பிள்ளைகள் பொறுப்பாக நடந்து கொள்வர். வியாபாரம் சூடு பிடித்து நல்ல லாபம் பார்க்கலாம். உத்தியோகத்தில் வீண் குழப்பங்கள் விலகும். மேலதிகாரி பாராட்டுவார். ரிஷபம்: குடும்ப சூழ்நிலை அறிந்து பொறுப்பாக செயல்படுவீர். செலவுகளை கட்டுப்படுத்துவீர். தாயின் உடல்நிலை திருப்திகரமாக இருக்கும். வியாபாரரீதியாக சிலரது அறிமுகம் கிடைக்கும். உத்தியோகம் சிறக்கும். மிதுனம்: சேமிப்புகள் கரையக் கூடும். கணவன் மனைவி பிரச்சினைக்குள் மற்றவர்களை நுழைய விடாதீர்கள். ஆன்மிகத்தில் நாட்டம் செலுத்துவது நல்லது. வியாபாரம் ஓரளவு […]
இந்த நாள் உங்களுக்கு எப்படி? – 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள் | tamil rasipalan Read More »