இந்த நாள் உங்களுக்கு எப்படி? – 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள் | Daily Horoscope
மேஷம்: குடும்ப உறுப்பினர்களுடன் ஆரோக்கியமான விவாதம் வந்து போகும். வாகனத்தை சரி செய்வீர்கள். பழைய சொந்தங்கள் தேடி வரும். வியாபாரத்தில் புது முதலீடுகள் செய்வீர். உத்தியோகத்தில் ஏற்றம் காண்பீர். ரிஷபம்: குடும்ப வருமானத்தை உயர்த்த புதிய முயற்சி மேற்கொள்வீர். பிள்ளைகள் பொறுப்பை உணர்ந்து செயல்படுவர். வியாபாரத்தில் போட்டிகள் குறையும். அலுவலகத்தில் நீங்கள் விரும்பிய இடமாற்றம் உண்டு. மிதுனம்: யாரையும் குறை கூற வேண்டாம். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு கிட்டும். கையிருப்பு கரையக் கூடும். வியாபாரத்தில் போட்டியாளர்களால் டென்ஷன் […]
இந்த நாள் உங்களுக்கு எப்படி? – 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள் | Daily Horoscope Read More »