இந்த நாள் உங்களுக்கு எப்படி? – 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள் | Daily Horoscope
மேஷம்: வருங்காலத்துக்காக முக்கிய முடிவு எடுப்பீர். தம்பதிக்குள் நெருக்கம் அதிகமாகும். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்றுத் தீரும் அலுவலகத்தில் மதிப்பு கூடும். மேலதிகாரிகளின் நம்பிக்கையைப் பெறுவீர். ரிஷபம்: பணவரவால் கடனை அடைப்பீர். குடும்பத்தில் உங்கள் பேச்சுக்கு மதிப்பு கூடும். பிள்ளைகளின் உடல் நிலை சீராகும். வாகன செலவு குறையும். வியாபாரத்தில் போட்டி குறையும். உத்தியோகம் சிறக்கும். மிதுனம்: தள்ளிப் போய் கொண்டிருந்த சுபநிகழ்ச்சிகள் கை கூடி வரும். தம்பதிக்குள் நெருக்கம் உண்டு. பிள்ளைகளுடன் நேரத்தை செலவழிப்பீர். வியாபாரத்தில் […]
இந்த நாள் உங்களுக்கு எப்படி? – 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள் | Daily Horoscope Read More »