நல்லதே நடக்கும் | Nallathey nadakkum
குரோதி 28 ஐப்பசி வியாழக்கிழமை திதி: திரயோதசி திதி காலை 9.44 வரை. பிறகு சதுர்த்தசி. நட்சத்திரம்: அசுவனி இரவு 12.31 வரை. பிறகு பரணி. நாமயோகம்: சித்தி காலை 11.26 வரை. பிறகு வியதீபாதம். நாமகரணம்: தைதுலம் காலை 9.44 வரை. பிறகு கரசை. நல்ல நேரம்: காலை 9-10, பகல் 11-12, மாலை 4-6.30, இரவு 8-9. யோகம்: அமிர்தயோகம் இரவு 12.31 வரை. பிறகு சித்தயோகம். சூலம்: தெற்கு, தென்கிழக்கு மதியம் 2 […]