Bison: "உன் குரல் முக்கியமானது"- மாரிசெல்வராஜை பாராட்டிய மணிரத்னம் |Bison: "Your voice matters" – Mani Ratnam praises Mari Selvaraj

Bison: “உன் குரல் முக்கியமானது”- மாரிசெல்வராஜை பாராட்டிய மணிரத்னம் |Bison: “Your voice matters” – Mani Ratnam praises Mari Selvaraj


மாரி செல்வராஜ் இயக்கத்தில், துருவ் விக்ரம், ரஜிஷா விஜயன், அனுபமா பரமேஸ்வரன் நடிப்பில், இசையமைப்பாளர் நிவாஸ் கே பிரசன்னா இசையில் வெளியாகியிருக்கும் படம் “பைசன்’.

இப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது. திரைப்பிரபலங்கள் பலரும் இப்படத்தைப் பாராட்டி வருகின்றனர்.

அந்தவகையில் இயக்குநர் மணிரத்னம் ‘பைசன்’ படத்தைப் பார்த்து மாரிசெல்வராஜை பாராட்டியிருக்கிறார்.

இதனை மாரிசெல்வராஜ் தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். “இப்போது தான் படத்தைப் பார்த்தேன் மாரி. ரொம்ப பிடித்திருந்தது. நீதான் அந்த ‘பைசன்’.



Source link

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *