15YearsofSura: சுறா பட இயக்குநர் எஸ்.பி ராஜ்குமார் பேட்டி; விஜய்யின் ‘கில்லி’, ‘சச்சின்’ ரீ-ரிலீஸில்
எங்களைப் பொறுத்தவரையில் ‘சுறா’ வெற்றிப் படம்தான். விஜய் சாருக்கும் அப்படித்தான். படம் ரிலீஸானப்போக்கூட ‘சூப்பரா இருக்கு’ன்னு சொல்லிப் பாராட்டினார். விஜய் சார் ரொம்ப டீசண்ட் பர்சன். இதுவரைக்கும் ‘சுறா’ ஏன் எதிர்பார்த்த வெற்றியைக் குவிக்கலைன்னு என்கிட்டே, ஒரு வார்த்தைக்கூட கேட்டது கிடையாது. படம் அவருக்கு ரொம்பப் பிடிச்சிருந்தது. அதுவும், படத்துக்காக கடினமா உழைச்சார். முக்கியமா, வில்லன்கள் வலையில் கட்டி விஜய் சாரை கடலில் தூக்கிப்போடும் காட்சிகள் எல்லாம் ஒரிஜினலாகவே எடுத்தோம். டூப் போடாம, பயமில்லாம நடிச்சுக்கொடுத்தார். இப்படி, […]