Gallery

சசிகுமார், சத்யராஜ் இணையும் படம்! | sasikumar sathyaraj joining for a new film

சசிகுமார், சத்யராஜ் இணையும் படம்! | sasikumar sathyaraj joining for a new film

நடிகர் சசிகுமாரின் அடுத்த படத்தை இரா.சரவணனிடம் இணை இயக்குநராகப் பணியாற்றிய எம்.குரு, கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார். இதில் பரத், சத்யராஜ் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இப்படத்தின் மூலம் மேகா செட்டி, மாளவிகா கதாநாயகிகளாக அறிமுகமாகிறார்கள். இவர்களுடன் எம்.எஸ்.பாஸ்கர், ஆடுகளம் நரேன், கஞ்சா கருப்பு, இந்துமதி, ஜோ மல்லூரி ஆகியோர் நடிக்கின்றனர். எஸ்.ஆர். சதீஷ்குமார் ஒளிப்பதிவு செய்கிறார். ஆர். ரகுநந்தன் இசை அமைக்கிறார். ஜம்பாரா என்டர்டெயின்மென்ட் சார்பில் தர்மராஜ் வேலுச்சாமி தயாரிக்கிறார். விஜயகுமார் இணை தயாரிப்பு […]

சசிகுமார், சத்யராஜ் இணையும் படம்! | sasikumar sathyaraj joining for a new film Read More »

‘குட் பேட் அக்லி’ டீசர் எப்படி? - ‘ஏகே ஒரு ரெட் டிராகன்!’ | How is Good Bad Ugly teaser - Ajithkumar is a Red Dragon explained

‘குட் பேட் அக்லி’ டீசர் எப்படி? – ‘ஏகே ஒரு ரெட் டிராகன்!’ | How is Good Bad Ugly teaser – Ajithkumar is a Red Dragon explained

ஆதி ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள ‘குட் பேட் அக்லி’ படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. ‘கேஜிஎஃப்’ பாணி பில்டப்புடன் தொடங்குகிறது டீசர். “ஏகே ஒரு ரெட் டிராகன்… அவன் போட்ட ரூல்ஸை அவனே பிரேக் பண்ணிட்டு வந்திருக்கான்னா, அவன் மூச்சுலயே முடிச்சுடுவான்’ என்று தெறிக்கிறது அந்த பில்டப். பில்டப் வசனத்துக்கு இடையே அஜித்தின் அறிமுகம் அதகளமாக இருக்கிறது. ‘நாம எவ்ளோ ‘குட்’டா இருந்தாலும்… இந்த உலகம் நம்மள ‘பேட்’ ஆக்குது’ என்ற அஜித்தின்

‘குட் பேட் அக்லி’ டீசர் எப்படி? – ‘ஏகே ஒரு ரெட் டிராகன்!’ | How is Good Bad Ugly teaser – Ajithkumar is a Red Dragon explained Read More »

Harris Jayaraj: `அடுத்த மாதம் 'துருவ நட்சத்திரம்'; பலமுறை பார்த்துவிட்டேன்’ - ஹாரிஸ் கொடுத்த அப்டேட் | Harris jayaraj about GVM and chiyaan vikram's dhruva natchathiram movie release

Harris Jayaraj: `அடுத்த மாதம் ‘துருவ நட்சத்திரம்’; பலமுறை பார்த்துவிட்டேன்’ – ஹாரிஸ் கொடுத்த அப்டேட் | Harris jayaraj about GVM and chiyaan vikram’s dhruva natchathiram movie release

கெளதம் மேனன் – விக்ரம் கூட்டணியில் உருவான ‘துருவ நட்சத்திரம்’ படத்தின் டீசர் கடந்த 2017-ம் ஆண்டே வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை எகிற வைத்தது.  ஆனால், சில காரணங்களால் படத்தின் படப்பிடிப்பு பாதியிலேயே நின்றது. அதன்பிறகு, மீண்டும் சில காலம் படப்பிடிப்பு துவங்கி நடந்துவந்த நிலையில், கடந்த 2018-ம் ஆண்டு மறுபடியும் டீசர் வெளியானது. பிறகு மீண்டும் மீண்டும் படத்தின் வெளியீடு தள்ளிப்போய்க்கொண்டே இருந்தது. இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனனும் அவ்வப்போது படங்களில் நடித்து, விடுபட்ட காட்சிகளை

Harris Jayaraj: `அடுத்த மாதம் ‘துருவ நட்சத்திரம்’; பலமுறை பார்த்துவிட்டேன்’ – ஹாரிஸ் கொடுத்த அப்டேட் | Harris jayaraj about GVM and chiyaan vikram’s dhruva natchathiram movie release Read More »

Yuvan: "கிட்டதட்ட STR 50 டிராப்... இப்போ நடக்கிறதுக்கு காரணமே யுவன் சார்தான்'' - தேசிங்கு பெரியசாமி | str 50 happens only because of yuvan says director desingu periyasamy

Yuvan: “கிட்டதட்ட STR 50 டிராப்… இப்போ நடக்கிறதுக்கு காரணமே யுவன் சார்தான்” – தேசிங்கு பெரியசாமி | str 50 happens only because of yuvan says director desingu periyasamy

`ஜோ” படத்தை தொடர்ந்து ரியோ நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் `ஸ்வீட்ஹார்ட்’. இப்படத்தை யுவன் ஷங்கர் ராஜா தயாரித்திருக்கிறார். இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. இந்த நிகழ்வில் இயக்குநர்கள் தேசிங்கு பெரியசாமி, இளன், பொன்ராம் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்றனர். தேசிங்கு பெரியசாமி பேசுகையில், “ஸ்வீட் ஹார்ட் டைட்டிலே ரொம்ப யுத்ஃபுல்லாக இருக்கு. படத்தினுடைய டிரெய்லரும் ரொம்ப சுவாரஸ்யமாக இருந்துச்சு. நல்ல வைப் இருக்கு. ரியோவுடைய கலர் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. அது நம்ம ஊரின்

Yuvan: “கிட்டதட்ட STR 50 டிராப்… இப்போ நடக்கிறதுக்கு காரணமே யுவன் சார்தான்” – தேசிங்கு பெரியசாமி | str 50 happens only because of yuvan says director desingu periyasamy Read More »

‘துருவ நட்சத்திரம்’ மே 1-ல் ரிலீஸ் ஆகுமா? | Will Dhruva Natchathiram release on May 1

‘துருவ நட்சத்திரம்’ மே 1-ல் ரிலீஸ் ஆகுமா? | Will Dhruva Natchathiram release on May 1

‘துருவ நட்சத்திரம்’ படத்தை மே 1-ம் தேதி வெளியிட முயற்சிகள் தொடங்கப்பட்டுள்ளன. கவுதம் மேனன் இயக்கத்தில் உருவான படம் ‘துருவ நட்சத்திரம்’. இப்படம் பல்வேறு பிரச்சினைகளால் சில ஆண்டுகளாக வெளியாகாமல் உள்ளது. பலமுறை வெளியீட்டுக்கு முயற்சித்தும் திட்டமிட்டப்படி நடைபெறவில்லை. சமீபத்தில் நீண்ட நாட்களாக வெளியாகாமல் இருந்த ‘மதகஜராஜா’, பேச்சுவார்த்தை நடத்தி வெளியானாது. அப்படம் அமோக வெற்றியடைந்தது. அந்த வரிசையில் அடுத்ததாக ‘துருவ நட்சத்திரம்’ படம்தான் என்று திரையுலக முக்கியஸ்தர்கள் பலரும் தெரிவித்தார்கள். இதனிடையே, மே 1-ம் தேதி

‘துருவ நட்சத்திரம்’ மே 1-ல் ரிலீஸ் ஆகுமா? | Will Dhruva Natchathiram release on May 1 Read More »

‘ரெட்ரோ’ அப்டேட்: தெலுங்கு உரிமை விற்பனை! | Retro Movie Update: Telugu Rights Sale

‘ரெட்ரோ’ அப்டேட்: தெலுங்கு உரிமை விற்பனை! | Retro Movie Update: Telugu Rights Sale

சூர்யாவின் ‘ரெட்ரோ’ படத்தின் தெலுங்கு வெளியீட்டு உரிமையை சித்தாரா நிறுவனம் கைப்பற்றி இருக்கிறது. மே 1-ம் தேதி வெளியாகவுள்ள படம் ‘ரெட்ரோ’. இதன் டீஸர் மற்றும் பாடலுக்கு இணையத்தில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. தற்போது இதன் தெலுங்கு வெளியீட்டு உரிமையை சித்தாரா எண்டர்டெயின்மென்ட்ஸ் நிறுவனம் கைப்பற்றி இருக்கிறது. எம்.ஜி முறையில் ரூ.10 கோடி கொடுத்து வாங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆனால், இதனை சித்தாரா நிறுவனம் உறுதி செய்யவில்லை. கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா, பூஜா ஹெக்டே, ஜோஜு

‘ரெட்ரோ’ அப்டேட்: தெலுங்கு உரிமை விற்பனை! | Retro Movie Update: Telugu Rights Sale Read More »

Vaadivaasal Update: `மே அல்லது ஜூன் மாதத்தில் வாடிவாசல் படப்பிடிப்பு' - அப்டேட் கொடுத்த வெற்றிமாறன் | vetrimaaran gives vaadivaasal shooting update

Vaadivaasal Update: `மே அல்லது ஜூன் மாதத்தில் வாடிவாசல் படப்பிடிப்பு’ – அப்டேட் கொடுத்த வெற்றிமாறன் | vetrimaaran gives vaadivaasal shooting update

இசைக்கான பணியையும் தொடங்கிவிட்டதாக நேற்றைய தினம் நடைபெற்ற கிங்ஸ்டன் படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் ஜி.வி.பிரகாஷ் கூறியிருந்தார். சென்னை, பல்லாவரத்தில் அமைந்துள்ள வேல்ஸ் கல்லூரியில் நடைபெற்று வரும் கல்ச்சுரல்ஸ் நிகழ்வில் சிறப்பு விருந்தினராக இயக்குநர் வெற்றிமாறன் கலந்து கொண்டார். அவர் பேசும்போது வாடிவால் படத்தின் ஷூட்டிங் அப்டேட்டையும் கொடுத்தார். அவர், “வாடிவாசல் திரைப்படத்தின் முதற்கட்டப் பணிகள் நடந்துகொண்டிருக்கிறது. மே அல்லது ஜுன் மாதம் வாடிவாசல் திரைப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பிக்கப்படும்.” என்று கூறினார். சூர்யா வெற்றிமாறன் வாடிவாசல் `வாடிவாசல்’

Vaadivaasal Update: `மே அல்லது ஜூன் மாதத்தில் வாடிவாசல் படப்பிடிப்பு’ – அப்டேட் கொடுத்த வெற்றிமாறன் | vetrimaaran gives vaadivaasal shooting update Read More »

ஜி.வி.பிரகாஷ் எப்படிப்பட்டவர்? - மனம் திறந்து பின்புலம் பகிர்ந்த வெற்றிமாறன்! | Director Vetrimaraan shared many information about GV Prakash

ஜி.வி.பிரகாஷ் எப்படிப்பட்டவர்? – மனம் திறந்து பின்புலம் பகிர்ந்த வெற்றிமாறன்! | Director Vetrimaraan shared many information about GV Prakash

ஜி.வி.பிரகாஷ் கற்றுக் கொள்வதற்கு எப்போதும் தயாராகவே இருக்கிறார் என்று அவர் குறித்து பல தகவல்களை இயக்குநர் வெற்றிமாறன் பகிர்ந்துகொண்டார். கமல் பிரகாஷ் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ், திவ்ய பாரதி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘கிங்ஸ்டன்’. இதில் நாயகனாக நடித்தது மட்டுமன்றி இசையமைத்து, ஜீ ஸ்டூடியோஸ் நிறுவனத்துடன் இணைந்து தயாரித்தும் இருக்கிறார் ஜி.வி.பிரகாஷ். இதன் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் வெற்றிமாறன், பா.ரஞ்சித், சுதா கொங்காரா, தயாரிப்பாளர் தாணு, அஸ்வத் மாரிமுத்து உள்ளிட்ட பலர்

ஜி.வி.பிரகாஷ் எப்படிப்பட்டவர்? – மனம் திறந்து பின்புலம் பகிர்ந்த வெற்றிமாறன்! | Director Vetrimaraan shared many information about GV Prakash Read More »

‘கூலி’ அப்டேட்: ஒரு பாடலுக்கு பூஜா ஹெக்டே நடனம்! | Coolie Update: Actress Pooja Hegde dance to a song

‘கூலி’ அப்டேட்: ஒரு பாடலுக்கு பூஜா ஹெக்டே நடனம்! | Coolie Update: Actress Pooja Hegde dance to a song

ரஜினியின் ‘கூலி’ படத்தில் ஒரு பாடலுக்கு பூஜா ஹெக்டே நடனமாடியிருக்கிறார். சென்னையில் ‘கூலி’ படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. சில தினங்களுக்கு முன்பு, பிரம்மாண்டமாக பாடல் ஒன்றை படமாக்கியுள்ளது படக்குழு. இதில் ரஜினியுடன் நடனமாடி இருக்கிறார் பூஜா ஹெக்டே. ‘ஜெயிலர்’ படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு நடனமாடி, சில காட்சிகளில் நடித்திருந்தார் தமன்னா. அவர் நடனமாடிய ‘கவாலா’ பாடலும் பெரும் வரவேற்பைப் பெற்றது. தற்போது ‘கூலி’ படத்தில் பூஜா ஹெக்டே நடனமாடி இருக்கிறார். இதுவும் பெரும் வரவேற்பைப்

‘கூலி’ அப்டேட்: ஒரு பாடலுக்கு பூஜா ஹெக்டே நடனம்! | Coolie Update: Actress Pooja Hegde dance to a song Read More »

சந்திரபாபு நாயுடு, பவன் கல்யாண் குறித்து அவதூறு: தெலுங்கு நடிகர் போசனி கிருஷ்ண முரளி கைது | Posani Krishna Murali arrested by AP police in Hyderabad for non-bailable offence

சந்திரபாபு நாயுடு, பவன் கல்யாண் குறித்து அவதூறு: தெலுங்கு நடிகர் போசனி கிருஷ்ண முரளி கைது | Posani Krishna Murali arrested by AP police in Hyderabad for non-bailable offence

ஹைதராபாத்: பிரபல தெலுங்கு நகைச்சுவை நடிகர் போசனி கிருஷ்ண முரளி ஆந்திர போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். ஹைதராபாத்தில் உள்ள நியூ சைன்ஸ் காலனி பகுதியில் உள்ள அவரது வீட்டில் இருந்து போசனி கிருஷ்ண முரளியை போலீஸார் கைது செய்து அழைத்துச் சென்றனர். ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, துணை முதல்வர் பவன் கல்யாண் குறித்து கடந்த ஆட்சியின்போது அவதூறாக பேசியதாக ஜன சேனா கட்சி நிர்வாகி ஒருவர் அளித்த புகாரின் பேரில் போசனி கிருஷ்ண முரளியை போலீஸார்

சந்திரபாபு நாயுடு, பவன் கல்யாண் குறித்து அவதூறு: தெலுங்கு நடிகர் போசனி கிருஷ்ண முரளி கைது | Posani Krishna Murali arrested by AP police in Hyderabad for non-bailable offence Read More »