Click Bits: கோவாவில் குவிந்த 90’ஸ் நட்சத்திரங்கள் | 90s actors Reunion

Click Bits: கோவாவில் குவிந்த 90’ஸ் நட்சத்திரங்கள் | 90s actors Reunion


90-களின் பிரபல நடிகர், நடிகைகள் கோவாவில் ஒன்றுகூடி இருக்கிறார்கள். இதன் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன

17537655781138 Thedalweb Click Bits: கோவாவில் குவிந்த 90’ஸ் நட்சத்திரங்கள் | 90s actors Reunion

80கள், 90களில் பிரபலமாக இருந்த தென்னிந்திய நடிகர், நடிகைகள் ஒவ்வொரு ஆண்டும் ஓர் இடத்தை தேர்வு செய்து அங்கு சந்தித்துக் கொள்வது வழக்கம். ஒவ்வொரு ஆண்டும் ஒரு நிறத்தை தேர்வு செய்து அந்த ஆடைகளை அனைவரும் அணிவர்.

17537655881138 Thedalweb Click Bits: கோவாவில் குவிந்த 90’ஸ் நட்சத்திரங்கள் | 90s actors Reunion

அந்த வகையில் 90-களில் பிரபலமாக இருந்த நட்சத்திரங்கள் இந்த ஆண்டு தேர்வு செய்திருக்கும் இடம் கோவா. அனைவரும் இந்த முறை வெள்ளை நிற ஆடையை தேர்வு செய்துள்ளனர்.

17537655961138 Thedalweb Click Bits: கோவாவில் குவிந்த 90’ஸ் நட்சத்திரங்கள் | 90s actors Reunion

இந்த சந்திப்பு சிரிப்பு, நினைவுகள் மற்றும் நெகிழ்ச்சியான தருணங்களுடன் அமைந்திருக்கிறது.

17537668953057 Thedalweb Click Bits: கோவாவில் குவிந்த 90’ஸ் நட்சத்திரங்கள் | 90s actors Reunion

நட்சத்திரங்கள் நிறைந்த இந்த விருந்தினர் பட்டியலில், மூத்த இயக்குநர்களான கே.எஸ். ரவிக்குமார், ஷங்கர், லிங்குசாமி, மோகன் ராஜா மற்றும் பிரபு தேவா ஆகியோர் அடங்குவர்.

17537659111138 Thedalweb Click Bits: கோவாவில் குவிந்த 90’ஸ் நட்சத்திரங்கள் | 90s actors Reunion

மேலும் பிரபல நடிகர்களான ஜெகபதி பாபு மற்றும் மேகா ஸ்ரீகாந்த் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

17537659231138 Thedalweb Click Bits: கோவாவில் குவிந்த 90’ஸ் நட்சத்திரங்கள் | 90s actors Reunion

இவர்களுடன், 90களில் வெள்ளித்திரையை ஆண்ட முன்னணி நாயகிகளான சிம்ரன், மீனா, சங்கவி, மாளவிகா, சங்கீதா, ரீமா சென், மகேஸ்வரி மற்றும் சிவரஞ்சனி ஆகியோரும் இணைந்துள்ளனர்.

17537660341138 Thedalweb Click Bits: கோவாவில் குவிந்த 90’ஸ் நட்சத்திரங்கள் | 90s actors Reunion

நடிகைகள் அனைவரும் சேர்ந்து நடனமாடும் ரீல்ஸ் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

17537665591138 Thedalweb Click Bits: கோவாவில் குவிந்த 90’ஸ் நட்சத்திரங்கள் | 90s actors Reunion

'); newWin.print(); newWin.close(); setTimeout(function(){newWin.close();},10); } var emoteStarted = 0; $('.emoteImg').click(function() { var thisId = $(this).attr('data-id'); if(emoteStarted==0){ var totcnt = parseInt($('.emote-votes').attr('data-id')); if(totcnt==0){ $('.emote-votes').html('1 Vote'); $('.emote-votes').css('padding', '2px 5px'); }else{ var newtotcnt = totcnt + 1; $('.emote-votes').html(newtotcnt+' Votes'); } $('.emoteImg').each(function(idx, ele){ var s = parseInt($(this).attr('data-id')); var cnt = parseInt($(this).attr('data-res')); var tot_cnt = parseInt($(this).attr('data-count')) + 1; if(s==thisId){ cnt+=1; } cntPer = (cnt/tot_cnt)*100; var percnt = cntPer.toFixed(); if(s==thisId){ $('#emote-res-txt'+s).addClass('active-1'); $('#emote-res-cnt'+s).addClass('active'); } $('#emote-res-cnt'+s).html(percnt+'%'); $(this).removeClass('emoteImg'); }); emoteStarted = 1; $.ajax({ url: 'https://www.hindutamil.in/comments/ajax/common.php?act=emote&emid='+thisId, type: "POST", data: $('#frmReact').serialize(), success: function(response) { //document.location.reload(); } }); }else{ } }); $(window).scroll(function() { var wTop = $(window).scrollTop(); var homeTemplateHeight = parseInt($('#pgContentPrint').height()-200); var acthomeTemplateHeight = homeTemplateHeight; if(wTop>homeTemplateHeight){ if( related==1 ){ $('#related-div').html( $('.homePageLoader').html() ); $.ajax({ url:'https://api.hindutamil.in/app/index.php?key=GsWbpZpD21Hsd&type=related_article', type:'GET', data : { keywords:'', aid:'1371150' }, dataType:'json', //async: false , success:function(result){ let userData = null; try { userData = JSON.parse(result); } catch (e) { userData = result; } var data = userData['data']; console.log(data); var htmlTxt="

தொடர்புடைய செய்திகள்

"; $.each(data, function (i,k){ var str = k.web_url; var artURL = str.replace("https://www.hindutamil.in/", "https://www.hindutamil.in/"); var artImgURL = k.img.replace("/thumb/", "/medium/"); if(i>=4){ return false; } htmlTxt += ' '; }); htmlTxt += '
'; $('#related-div').html(htmlTxt); } }); related = 2; } } });



Source link

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *