Click Bits: நெட்டிசன்கள் தேடும் ‘டிராகன்’ நாயகி கயாடு லோஹர்! | actress kayadu lohar Clicks and facts

Click Bits: நெட்டிசன்கள் தேடும் ‘டிராகன்’ நாயகி கயாடு லோஹர்! | actress kayadu lohar Clicks and facts


Last Updated : 25 Feb, 2025 03:27 PM

Published : 25 Feb 2025 03:27 PM
Last Updated : 25 Feb 2025 03:27 PM

1352130 Thedalweb Click Bits: நெட்டிசன்கள் தேடும் ‘டிராகன்’ நாயகி கயாடு லோஹர்! | actress kayadu lohar Clicks and facts

சமூக வலைதளங்களில் எங்கு திரும்பினாலும் கயாடு லோஹர் தான். ’டிராகன்’ படம் வெளியான பிறகு அவரது ரீல்களும், புகைப்படங்களும் வைரலாகிக் கொண்டிருக்கின்றன.

17404745121138 Thedalweb Click Bits: நெட்டிசன்கள் தேடும் ‘டிராகன்’ நாயகி கயாடு லோஹர்! | actress kayadu lohar Clicks and facts

அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ’டிராகன்’ படம் பெரும் வெற்றி பெற்றதையெடுத்து அதில் நடித்த கயாடு லோஹர் சமூக வலைதளங்களில் பெரும் சென்சேஷன் ஆகிவிட்டார்.

17404745211138 Thedalweb Click Bits: நெட்டிசன்கள் தேடும் ‘டிராகன்’ நாயகி கயாடு லோஹர்! | actress kayadu lohar Clicks and facts

கயாடு லோஹரின் புகைப்படங்களை பல பரிமாணங்களில் நெட்டிசன்கள் பகிர்ந்து வருகின்றனர்.

17404745291138 Thedalweb Click Bits: நெட்டிசன்கள் தேடும் ‘டிராகன்’ நாயகி கயாடு லோஹர்! | actress kayadu lohar Clicks and facts

அஸ்ஸாம் மாநிலத்தை சேர்ந்த கயாடு லோஹர், 2021ல் வெளியான ‘முகில்பெடெட்’ என்ற மலையாளப் படத்தில் அறிமுகம் ஆனார்.

17404745381138 Thedalweb Click Bits: நெட்டிசன்கள் தேடும் ‘டிராகன்’ நாயகி கயாடு லோஹர்! | actress kayadu lohar Clicks and facts

பிறகு 2022ல் வெளியான ‘அல்லுரி’ என்ற தெலுங்கு படத்தில் ஸ்ரீவிஷ்ணுவுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

17404745451138 Thedalweb Click Bits: நெட்டிசன்கள் தேடும் ‘டிராகன்’ நாயகி கயாடு லோஹர்! | actress kayadu lohar Clicks and facts

எனினும் ‘டிராகன்’ படமே அவரை ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக்கியுள்ளது.

17404745521138 Thedalweb Click Bits: நெட்டிசன்கள் தேடும் ‘டிராகன்’ நாயகி கயாடு லோஹர்! | actress kayadu lohar Clicks and facts

தமிழ் மற்றும் தெலுங்கில் அதிகம் தேடப்படும் ஹீரோயினாக மாறியுள்ளார்.

17404746341138 Thedalweb Click Bits: நெட்டிசன்கள் தேடும் ‘டிராகன்’ நாயகி கயாடு லோஹர்! | actress kayadu lohar Clicks and facts

FOLLOW US

தவறவிடாதீர்!


'); newWin.print(); newWin.close(); setTimeout(function(){newWin.close();},10); } var emoteStarted = 0; $('.emoteImg').click(function() { var thisId = $(this).attr('data-id'); if(emoteStarted==0){ var totcnt = parseInt($('.emote-votes').attr('data-id')); if(totcnt==0){ $('.emote-votes').html('1 Vote'); $('.emote-votes').css('padding', '2px 5px'); }else{ var newtotcnt = totcnt + 1; $('.emote-votes').html(newtotcnt+' Votes'); } $('.emoteImg').each(function(idx, ele){ var s = parseInt($(this).attr('data-id')); var cnt = parseInt($(this).attr('data-res')); var tot_cnt = parseInt($(this).attr('data-count')) + 1; if(s==thisId){ cnt+=1; } cntPer = (cnt/tot_cnt)*100; var percnt = cntPer.toFixed(); if(s==thisId){ $('#emote-res-txt'+s).addClass('active-1'); $('#emote-res-cnt'+s).addClass('active'); } $('#emote-res-cnt'+s).html(percnt+'%'); $(this).removeClass('emoteImg'); }); emoteStarted = 1; $.ajax({ url: 'https://www.hindutamil.in/comments/ajax/common.php?act=emote&emid='+thisId, type: "POST", data: $('#frmReact').serialize(), success: function(response) { //document.location.reload(); } }); }else{ } }); $(window).scroll(function() { var wTop = $(window).scrollTop(); var homeTemplateHeight = parseInt($('#pgContentPrint').height()-200); var acthomeTemplateHeight = homeTemplateHeight; if(wTop>homeTemplateHeight){ if( related==1 ){ $('#related-div').html( $('.homePageLoader').html() ); $.ajax({ url:'https://api.hindutamil.in/app/index.php?key=GsWbpZpD21Hsd&type=related_article', type:'GET', data : { keywords:'', aid:'1352130' }, dataType:'json', //async: false , success:function(result){ let userData = null; try { userData = JSON.parse(result); } catch (e) { userData = result; } var data = userData['data']; console.log(data); var htmlTxt="

தொடர்புடைய செய்திகள்

"; $.each(data, function (i,k){ var str = k.web_url; var artURL = str.replace("https://www.hindutamil.in/", "https://www.hindutamil.in/"); var artImgURL = k.img.replace("/thumb/", "/medium/"); if(i>=4){ return false; } htmlTxt += ' '; }); htmlTxt += '
'; $('#related-div').html(htmlTxt); } }); related = 2; } } });



Source link

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *