DNA: கேரளா சினிமா; எழுத்தாளர்கள்; திரைக்கதை அசிரியர்கள்; அதர்வா குறித்து போஸ் வெங்கட்

DNA: கேரளா சினிமா; எழுத்தாளர்கள்; திரைக்கதை அசிரியர்கள்; அதர்வா குறித்து போஸ் வெங்கட்


“மான்ஸ்டர்’, ‘பர்ஹானா’ படங்களை இயக்கிய இயக்குநர் நெல்சன் வெங்கடேசனின் இயக்கத்தில், அதர்வா, நிமிஷா சஜயன், போஸ் வெங்கட் போன்றோர் நடிப்பில் கடந்த 20 ஆம் தேதி வெளியான திரைப்படம் ‘DNA’.

இப்படம் மக்களிடையே வரவேற்பைப் பெற்றிருக்கிறது. இந்நிலையில் இப்படத்தின் வெற்றி விழா கொண்டாட்டம் சென்னையில் நடைபெற்று வருகிறது.

நிகழ்ச்சியில் பேசிய போஸ் வெங்கட், “என்னை இந்தப் படத்தில் நடிக்க வைத்த இயக்குநருக்கு நன்றி. கேரளாவில் ஐந்து கேரவன் இருந்தால், அதில் எழுத்தாளர்களுக்கு ஒரு கேரவன் கொடுக்கப்படும். கேரளாவில் திரைக்கதை ஆசிரியர்களுக்கு அவ்வளவு மரியாதை கொடுக்கப்படும்.



Source link

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *