Dude: ``இந்த ட்வீட்டை உங்கள் சினிமா கனவுகளைக் கொண்டாடப் பதிவிடுகிறோம்!" - பிரதீபின் ட்வீடை ரீ ட்வீட் செய்த ̀டியூட்' தயாரிப்பு நிறுவனம்| `` celebrate your cinema dreams" - Mythiri Movie Makers

Dude: “இந்த ட்வீட்டை உங்கள் சினிமா கனவுகளைக் கொண்டாடப் பதிவிடுகிறோம்!” – பிரதீபின் ட்வீடை ரீ ட்வீட் செய்த ̀டியூட்’ தயாரிப்பு நிறுவனம்| “ celebrate your cinema dreams” – Mythiri Movie Makers


அந்த ட்வீட்டில், “இந்த ட்வீட்டை உங்கள் சினிமா கனவுகளைக் கொண்டாடப் பதிவிடுகிறோம்.

உங்களுக்குத் தெரிந்ததுதான், 10 ஆண்டுகளுக்கு முன்பு, நாங்களும் எங்கள் தயாரிப்புப் பயணத்தைத் தொடங்கினோம்.

உங்களைப் போன்ற பல அற்புதமான திறமைகளுடனான ஒத்துழைப்புகளால் இந்தப் பயணம் சிறப்பாக அமைந்தது பிரதீப்!

உங்களுக்கு மேலும் உயரங்கள், பெரிய வெற்றிகள் மற்றும் இன்னும் பல விஷயங்கள் நிகழ வாழ்த்துகிறோம். ஒன்றாக இணைந்து, நாம் சினிமாவைக் கொண்டாடுவோம்! எனப் பதிவிட்டிருக்கிறது.



Source link

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *