DUDE ; ``டியூட் உங்கள் புதிய நடிப்புத் தொகுப்பாக இருக்க வேண்டும்" - பிரதீப் ரங்கநாதனை வாழ்த்திய இயக்குநர் | DUDE ;``Dude should be your new acting ensemble'' - Director congratulates Pradeep Ranganathan

DUDE ; “டியூட் உங்கள் புதிய நடிப்புத் தொகுப்பாக இருக்க வேண்டும்” – பிரதீப் ரங்கநாதனை வாழ்த்திய இயக்குநர் | DUDE ;“Dude should be your new acting ensemble” – Director congratulates Pradeep Ranganathan


மேலும் எனது ஒளிப்பதிவாளர், என் சகோதரர், நிகேத் பொம்மி ஆகியோருக்கு மனமார்ந்த நன்றி. நீங்கள்தான் என்னை உருவாக்கினீர்கள். வாழ்க்கையில் எல்லோருக்கும் ஒரு நிகேத் தேவை, நான் ஒருவரின் வாழ்க்கையில் ஒரு நிகேத் ஆக முயற்சிப்பேன்.

என் அன்பான சாய் அபயங்கருக்கு சிறப்பு நன்றி. நாங்கள் ஒன்றாக அறிமுகமாகிறோம். எங்கள் கூட்டணியை மக்கள் விரும்புவார்கள் என்று நம்புகிறேன்.

சரத்குமார் சார், மமிதா பைஜு, ரோகிணி மேடம் மற்றும் அனைத்து நடிகர்கள் மற்றும் குழுவினரின் அன்பு மற்றும் ஆதரவிற்கு நன்றி. மேலும், சுதா கொங்கரா மேடம்… என்னை உங்கள் இயக்குநர் குழுவில் சேர்த்ததற்கு நன்றி

சாய் அபயங்கர் - பிரதீப் ரங்கநாதன் - இயக்குநர் கீர்த்தீஸ்வரன்

சாய் அபயங்கர் – பிரதீப் ரங்கநாதன் – இயக்குநர் கீர்த்தீஸ்வரன்

எனக்கு சினிமாவைத் கற்றுக்கொடுத்த ரஜினி சார், இயக்குனர் விக்ரமன், ஹிட்ச்காக், பில்லி வைல்டர், பாங் ஜூன்-ஹோ, நடிகர் வடிவேலு மற்றும் ஏ.ஆர். ரஹ்மான் ஆகியோருக்கு எனது நன்றிகள்.

டியூட் என்பது ஒரு பொழுதுபோக்கு படம் என்றாலும், உணர்ச்சிபூர்வமான, அசல் படமாக இருக்கும். மேலும், டியூட் காதலைப் பற்றி பேசும் படம் அல்ல. இது காதல் உரிமை பற்றி பேசும் படம். உங்கள் அனைவருக்கும் இது பிடிக்கும் என்று நம்புகிறேன்.

இனிய டியூட் தீபாவளி வாழ்த்துகள்.” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.



Source link

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *