GV Prakash: இரண்டாவது தேசிய விருதுக்குத் தான் பயன்படுத்திய பியானோவைப் பரிசளித்த ஏ.ஆர். ரஹ்மான் | GV Prakash Receives Rahman’s Piano as Gift After National Award Win

GV Prakash: இரண்டாவது தேசிய விருதுக்குத் தான் பயன்படுத்திய பியானோவைப் பரிசளித்த ஏ.ஆர். ரஹ்மான் | GV Prakash Receives Rahman’s Piano as Gift After National Award Win

71வது தேசிய விருதுகளில் சிறந்த இசையமைப்பாளர் (பாடல்கள்) விருதை வென்றார் ஜி.வி. பிரகாஷ். இது அவர் வாங்கும் இரண்டாவது தேசிய விருதாகும்.

இந்தச் சாதனைக்கு ஜி.வி. பிரகாஷின் குருவும் மாமாவுமான முன்னணி இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், தான் பயன்படுத்திய பியானோவைப் பரிசாக அளித்துள்ளார்.

Source link

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *