மில்லேனியல்ஸ்க்கு “என் ராசாவின் மனசிலே’, 90ஸ் கிட்ஸ்க்கு ‘துள்ளுவதோ இளமை’ போன்ற படங்களுக்காக பெயர் பெற்றவர் கஸ்தூரி ராஜா. கிராமத்துக் காவியங்களாக இருக்கும் பெரும்பாலான இவரின் படங்கள், அவ்வகைக்கே ஓர் பென்ச்மார்க்.
விசுவின் உதவி இயக்குநராக ஆரம்பித்து, பிறகு இயக்குநராகவும் தயாரிப்பாளராகவும் இவர் சாதித்தது அதிகம். என்றும் தனது படைப்புகள் மூலம் புத்துணர்ச்சியூட்டும் இவரிடம் பேசினோம்….