Jonita Gandhi: "சமூக வலைதளங்களில் பாலியல் ரீதியான தொல்லைகள் நிறைய நடக்கின்றன" - பாடகி ஜொனிதா காந்தி

Jonita Gandhi: “சமூக வலைதளங்களில் பாலியல் ரீதியான தொல்லைகள் நிறைய நடக்கின்றன” – பாடகி ஜொனிதா காந்தி


பஞ்சாப் குடும்பத்தில் பிறந்து கனடாவில் படித்து வளர்ந்து, இப்போது இந்திய அளவில் பிரபல பாடகியாக இருப்பவர் ஜொனிதா காந்தி.

ஏ.ஆர்.ரஹ்மான் இசைக் கச்சேரியில் சிவாஜி படத்தில் இடம்பெற்ற “அதிரடிக்காரன்’ பாடலை மின்சாரம் பாய பாடி தமிழ் ரசிகர்களைத் திரும்பிப் பார்க்க வைத்தவர். தமிழ், உருது, தெலுங்கு, இந்தி எனப் பல மொழிகளில் பாடல்கள் பாடியிருக்கிறார். ஏன் பஞ்சாபி, மராத்தி, குஜராத்தி, பெங்காலி மொழிகளிலில்கூட பாடல்கள் பாடி கவனம் ஈர்த்து வருபவர்.

ஜொனிதா காந்தி

ஜொனிதா காந்தி

ஒகே கண்மணியின் ‘மெண்டல் மனதில்’, சர்க்கார் படத்தின் ‘OMG பொண்ணு’, காப்பான் ‘ஹெ அமிகோ’, பீஸ்ட் ‘அரபிக் குத்து’, வாரிசு ‘ஜிமிக்குப் பொண்ணு’, டாக்டரின் ‘மெலுகு டாலு நீ’ எனப் பல வெரைட்டியான பாடல்கள் மூலம் தமிழில் கவனம் ஈர்த்து வருகிறார்.



Source link

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *