manorama:நடிகை மனோராமாவின் மகன் மரணம்; திரையுலகினர் இரங்கல்|actress-manorama-son-bhupathi-dies

manorama:நடிகை மனோராமாவின் மகன் மரணம்; திரையுலகினர் இரங்கல்|actress-manorama-son-bhupathi-dies


நடிகை மனோரமாவின் மகன் பூபதி மூச்சு திணறல் காரணமாக இன்று (அக்.23) காலை காலமானார்.

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகையாக இருந்தவர் மனோரமா. குணச்சித்திர கதாபாத்திரங்கள், நகைச்சுவை கதாபாத்திரங்கள் என பல படங்களில் நடித்து மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த அவர் கடந்த 2015 ஆம் ஆண்டு காலமானார்.

இவரது ஒரே மகன் பூபதி (70). மூச்சு திணறல் காரணமாக அவதிப்பட்டு வந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் இன்று காலை உயிரிழந்திருக்கிறார்.

அவரது மறைவிற்கு திரைப்பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.



Source link

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *