Thedalweb

Thedalweb, தமிழில் வலைப்பதிவுகளை படிக்க விரும்பும் அனைவருக்கும் தகுந்த இடமாகும். இதில் தொழில்நுட்பம், ஆரோக்கியம், கல்வி, பயணம், மற்றும் பல்வேறு தலைப்புகளில் விரிவான தகவல்களும், நுட்பமான ஆழமான கருத்துக்களும் இடம்பெறும்.

உணவு – ஆரோக்கியம் – மருத்துவ

Image

உடல் பராமரிப்பு – கூந்தல் – சருமம் – அழகு

Image
Image

சைவம் – அசைவம் – ஜூஸ் – ஸ்நாக்ஸ்

தொழில் நுட்பம்

Web Stories

சினிமா செய்திகள்

செப்.18-ல் வெளியாகிறது ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ - படக்குழு அறிவிப்பு | love insurance kompany to be release on september 18

செப்.18-ல் வெளியாகிறது ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ – படக்குழு அறிவிப்பு | love insurance kompany to be release on september 18

செப்டம்பர் 18-ம் தேதி ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ திரைப்படம் வெளியாகும் என்று படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர். இந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியாகும் படங்களில் கடும் போட்டி நிலவியது. முதலில் ‘சூர்யா 45’, ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ மற்றும் ‘பைசன்’ ஆகிய படங்கள் வெளியாவதாக கூறப்பட்டது. இதில் ‘பைசன்’ மட்டும் தீபாவளி வெளியீட்டை உறுதிப்படுத்தி இருந்தது. இதனிடையே சில தினங்களுக்கு முன்பு பிரதீப் ரங்கநாதனின் ‘DUDE’ திரைப்படம் தீபாவளி வெளியீடு என்று அறிவிக்கப்பட்டது. ‘DUDE’ படத்தின் திடீர் அறிவிப்பால் […]

மது போதையில் தகராறு: நடிகர் விநாயகன் கைது | Malayalam Actor Vinayakan Has Been Arrested

மது போதையில் தகராறு: நடிகர் விநாயகன் கைது | Malayalam Actor Vinayakan Has Been Arrested

மலையாள நடிகரான விநாயகன், தமிழில், சிலம்பாட்டம், மரியான், காளை, திமிரு, ரஜினியின் ஜெயிலர் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். அடிக்கடி சர்ச்சையில் சிக்குவதை வழக்கமாக வைத்துள்ள விநாயகன் மீது சில வழக்குகள் பதியப்பட்டுள்ளன. பொது இடங்களில் அநாகரிகமாக நடந்து கொண்டதற்காக அவர் ஏற்கெனவே கைதும் செய்யப்பட்டிருந்தார். இந்நிலையில் படப்பிடிப்புக்காகக் கொல்லம் சென்ற விநாயகன், அங்குள்ள ஐந்து நட்சத்திர…

அமிதாப் பச்சன் படப்பிடிப்புக்காக போரை நிறுத்திய ஆப்கானிஸ்தான் அதிபர் மகள்!

அமிதாப் பச்சன் படப்பிடிப்புக்காக போரை நிறுத்திய ஆப்கானிஸ்தான் அதிபர் மகள்!

இந்தியா மற்றும் பாகிஸ்தானில் இப்போது போர்பதட்டம் நிலவி வரும் நிலையில், ஆப்கானிஸ்தானில் படப்பிடிப்பு ஒன்றுக்காக உள்நாட்டு போர் நிறுத்தப்பட்ட சம்பவம் இப்போது நினைவுகூர்ந்து பாராட்டப்பட்டு வருகிறது. பாகிஸ்தானோடு இந்தியாவிற்கு எப்போதும் பகை இருந்தாலும், ஆப்கானிஸ்தானோடு எப்போதும் இந்தியாவிற்கு உறவு இருந்து வருகிறது. தற்போது தாலிபான் அங்கு ஆட்சி செய்து வந்தாலும், தாலிபான்களோடு இந்தியா தூதரக உறவை…

“ஒரு தாயின் உண்மை!” - ஆர்த்தி ரவிக்கு நடிகைகள் ஆதரவு | Actress supports Arthi Ravi on ravi mohan and kenishaa

“ஒரு தாயின் உண்மை!” – ஆர்த்தி ரவிக்கு நடிகைகள் ஆதரவு | Actress supports Arthi Ravi on ravi mohan and kenishaa

தனது மனைவி ஆர்த்தியை பிரிவதாக கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடிகர் ரவி மோகன் தனது சமூக வலைதளத்தில் அறிவித்தார். நீண்ட கால யோசனை மற்றும் பல பரிசீலனைக்குப் பிறகு, ஆர்த்தி உடனான தனது திருமண வாழ்வில் இருந்து விலகுவதாக அவர் கூறியிருந்தார். ரவி மோகன் – ஆர்த்தி ரவி பிரிவுக்கு காரணம் பாடகி கெனிஷா…

விழுப்புரம்: மேடையில் மயங்கி விழுந்த விஷால்; ``முழுமையான ஓய்வு தேவை'' - மருத்துவமனை சொல்வதென்ன?

விழுப்புரம்: மேடையில் மயங்கி விழுந்த விஷால்; “முழுமையான ஓய்வு தேவை'' – மருத்துவமனை சொல்வதென்ன?

நேற்று நடந்த ஒரு நிகழ்ச்சியில், நடிகர் விஷால் மயங்கி விழுந்தது பேசுபொருளாகி உள்ளது. விழுப்புரத்தில் உள்ள கூவாகம் கூத்தாண்டவர் கோயிலில் திருவிழா நடைபெற்று வருகிறது. அதில், நேற்று தென்னிந்திய திருநங்கைகள் கூட்டமைப்பின் சார்பில் மிஸ் திருநங்கை அழகிப் போட்டி நடைபெற்றது. விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள நகராட்சித் திடலில் நடந்த இந்த விழாவில்…

Thedalweb தமிழ் வலைப்பதிவு, தமிழ் வாசகர்களுக்கு சிறந்த மற்றும் பயன்படும் தகவல்களை வழங்கும் ஒரு சிறந்த மேடை. இது புதிய சிந்தனைகள், புதுமையான கருத்துகள், மற்றும் பயன்படும் ஆலோசனைகளை கற்றுக்கொள்ள ஒரு சிறந்த இடமாக விளங்குகிறது.

#Thedalweb| #Tamil articles |#Latest article | #Thedal_Web