Thedalweb
Thedalweb, தமிழில் வலைப்பதிவுகளை படிக்க விரும்பும் அனைவருக்கும் தகுந்த இடமாகும். இதில் தொழில்நுட்பம், ஆரோக்கியம், கல்வி, பயணம், மற்றும் பல்வேறு தலைப்புகளில் விரிவான தகவல்களும், நுட்பமான ஆழமான கருத்துக்களும் இடம்பெறும்.
உணவு – ஆரோக்கியம் – மருத்துவ
உடல் பராமரிப்பு – கூந்தல் – சருமம் – அழகு
சைவம் – அசைவம் – ஜூஸ் – ஸ்நாக்ஸ்
தொழில் நுட்பம்
Web Stories
சினிமா செய்திகள்
'தோனியை ரொம்ப பிடிக்கும், அவரால்தான்…' – தோனி குறித்து நெகிழும் மீனாட்சி சௌத்ரி
நடிகை மீனாட்சி சௌத்ரி தனக்கு பிடித்த கிரிக்கெட் வீரர் பற்றி கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் மாணவர்கள் மத்தியில் பேசியிருக்கிறார். ‘தி கோட்’, ‘லக்கி பாஸ்கர்’ உள்ளிட்ட படங்களின் மூலம் திரையுலகில் கவனம் பெற்றவர் நடிகை மீனாட்சி சௌத்ரி. தொடர்ந்து தமிழ், தெலுங்கு மொழிகளில் நடித்து வருகிறார். மீனாட்சி சௌத்ரி இந்நிலையில் மீனாட்சி சௌத்ரி கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டிருக்கிறார். அப்போது உங்களுக்குப் பிடித்த ஐபிஎல் அணி எது என்று கேட்கப்பட்டிருக்கிறது. அதற்குப் பதிலளித்த அவர், “ ஐபிஎல்லில் […]
India – Pakistan: `வலிமை மற்றும் வீரியத்துடன் கையாண்ட மோடிக்கு எனது பாரட்டுகள்'- ரஜினிகாந்த்
பஹல்காம் தீவிரவாதத் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய ராணுவம் ‘ஆபரேஷன் சிந்தூர்’ தாக்குதலை நடத்தியது. இதன் மூலம் பாகிஸ்தானில் உள்ள பல்வேறு தீவிரவாத மையங்கள் அழிக்கப்பட்டன. இதனால் பாகிஸ்தான், இந்திய எல்லை பகுதிகளில் ட்ரோன் மற்றும் பீரங்கி குண்டுகள் மூலம் தாக்குதல் நடத்தியது. Operation Sindoor | ஆபரேஷன் சிந்தூர் இருப்பினும், இந்திய ராணுவத்தின்…
மே 14-ம் தேதி படப்பிடிப்பு நடக்கும்: தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவிப்பு | shooting will happen on May 14 tn film Producers Guild
தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்துக்கும் பெப்சி அமைப்புக்கும் ஏற்பட்ட மோதல் போக்கை அடுத்து, தமிழ்நாடு திரைப்பட தொழிலாளர்கள் கூட்டமைப்பு என்ற புதிய அமைப்பைத் தயாரிப்பாளர் சங்கம் தொடங்கி இருக்கிறது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ள ‘பெப்சி’ அமைப்பு, வரும் 14-ம் தேதி ஒருநாள் அடையாள வேலைநிறுத்தமும், கண்டன ஆர்ப்பாட்டமும் நடத்த முடிவு செய்துள்ளது. அன்று படப்பிடிப்புகள், போஸ்ட்…
‘ என்னுடைய சிறந்த தருணங்கள் எல்லாவற்றுக்கு பின்னாலும் அம்மாதான் இருந்தாங்க’- நெகிழும் மீனா
நடிகை மீனா அன்னையர் தினத்தை முன்னிட்டு தனது அம்மாவிற்கு வாழ்த்து தெரிவித்து நெகிழ்ச்சியானப் பதிவு ஒன்றரைப் பதிவிட்டிருக்கிறார். அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், “மக்கள் இந்த சினிமா மூலமான ஈர்ப்பையும், வெளிச்சத்தையும் மட்டுமே அறிவார்கள். ஆனால், என்னுடைய இந்த சிறந்த தருணங்கள் எல்லாவற்றுக்கு பின்னாலும் என்னுடைய அம்மா இருந்தார். நடிகை மீனா அவர்தான் எனக்கு எல்லாமுமாக இருந்தார்.…
தேசிய பாதுகாப்பு நிதிக்கு இளையராஜா நன்கொடை! | music director Ilaiyaraaja donates to the National Security Fund
காஷ்மீரில் உள்ள பஹல்காமில் கடந்த மாதம் 22-ம் தேதி, 26 சுற்றுலாப் பயணிகளை பாகிஸ்தான் தீவிரவாதிகள் சுட்டுக் கொன்றனர். இந்த தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள ஒன்பது தீவிரவாத முகாம்களை இந்திய ராணுவம் அழித்தது. இதனால் எல்லையில் போர் பதற்ற சூழல் ஏற்பட்டுள்ளது.…
Thedalweb தமிழ் வலைப்பதிவு, தமிழ் வாசகர்களுக்கு சிறந்த மற்றும் பயன்படும் தகவல்களை வழங்கும் ஒரு சிறந்த மேடை. இது புதிய சிந்தனைகள், புதுமையான கருத்துகள், மற்றும் பயன்படும் ஆலோசனைகளை கற்றுக்கொள்ள ஒரு சிறந்த இடமாக விளங்குகிறது.
#Thedalweb| #Tamil articles |#Latest article | #Thedal_Web