Thedalweb
Thedalweb, தமிழில் வலைப்பதிவுகளை படிக்க விரும்பும் அனைவருக்கும் தகுந்த இடமாகும். இதில் தொழில்நுட்பம், ஆரோக்கியம், கல்வி, பயணம், மற்றும் பல்வேறு தலைப்புகளில் விரிவான தகவல்களும், நுட்பமான ஆழமான கருத்துக்களும் இடம்பெறும்.
உணவு – ஆரோக்கியம் – மருத்துவ
உடல் பராமரிப்பு – கூந்தல் – சருமம் – அழகு
சைவம் – அசைவம் – ஜூஸ் – ஸ்நாக்ஸ்
தொழில் நுட்பம்
Web Stories
சினிமா செய்திகள்
Dude: “ஆயிரம் கேடயங்கள் வாங்கினாலும், ஆயிரம் மேடைகளில் ஏறினாலும்” – பிரதீப் ரங்கநாதன்| It Cannot Match the True Love of One Person” – Pradeep Ranganathan
பிரதீப் ரங்கநாதனின் `டியூட்” திரைப்படம் வருகிற வெள்ளிக்கிழமை திரைக்கு வருகிறது. மமிதா பைஜூ, சரத்குமார் ஆகியோர் நடித்திருக்கும் இப்படத்தை அறிமுக இயக்குநர் கீர்த்தீஸ்வரன் இயக்கியிருக்கிறார். பிரதீப் ரங்கநாதனின் பர்சனல் உதவியாளர் சேகர் அவருடைய சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டிருக்கும் காணொளி இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. `டிராகன்’ திரைப்படத்தின் 100வது நாள் விழாவில் அனைவருக்கும் நினைவுக் கேடயம் வழங்கப்பட்டது. அன்றைய தினம் பிரதீபின் உதவியாளருக்கு அது வழங்கப்படாமல் மிஸ் ஆகியிருக்கிறது. `டூட்’ படம் இதை நினைவில் வைத்து, […]
Madhampatty Rangaraj: “நான் இந்த சர்ச்சையை சட்டத்தின்படி எதிர்கொள்வேன்!" – ரங்கராஜ் அறிக்கை!
கோவை மாதம்பட்டியைச் சேர்ந்த சமையல் கலைஞர் மற்றும் நடிகரான மாதம்பட்டி ரங்கராஜ் குறித்துதான் சமீப நாட்களில் அதிகமாக பேசப்பட்டு வருகிறது. இவருக்கு ஷ்ருதி என்பவருடன் ஏற்கெனவே திருமணமாகி இரண்டு குழந்தைகளும் இருக்கிறார்கள். இந்நிலையில், அவரின் ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸ்டில்டா தனக்கும், மாதம்பட்டி ரங்கராஜுக்கும் திருமணம் நடந்துவிட்டதாகவும், தான் கர்ப்பமாக இருப்பதாகவும் சமூக வலைதளப் பக்கங்களில்…
விஷ்ணு எடவன் இயக்கத்தில் விக்ரம்: கூட்டணி உறுதி | Chiyaan Vikram to be directed by Vishnu Edavan
’வீர தீர சூரன்’ படத்துக்குப் பிறகு சில படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி, அப்படங்கள் தொடங்கப்படாமல் இருக்கின்றன. இதனால் விக்ரமின் அடுத்த படம் என்ன என்பது கேள்விக்குறியாகவே இருக்கிறது. ஆனால், அடுத்ததாக அறிமுக இயக்குநர் ஒருவரது இயக்கத்தில் விக்ரம் நடிக்கவிருப்பது உறுதியாகி இருக்கிறது. இப்படத்தினை சாந்தி டாக்கீஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. சாந்தி டாக்கீஸ் நிறுவனம் படத்தினை முடித்துவிட்டு,…
லோகேஷ் கனகராஜுக்கு முன் சுந்தர்.சி? – ரஜினி முடிவு | Sundar C before Lokesh Kanagaraj – Rajinikanth decision
லோகேஷ் கனகராஜ் படத்துக்கு முன் சுந்தர்.சி இயக்கத்தில் நடிக்க ரஜினி முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சமூக வலைதளத்தில் காலை முதலே ரஜினியின் அடுத்த படத்தை சுந்தர்.சி இயக்கவிருப்பதாக தகவல்கள் பரவி வருகின்றன. ‘அருணாச்சலம்’ படத்துக்குப் பின் ரஜினி – சுந்தர்.சி கூட்டணி இணையவிருப்பதாகவும், இதன் தயாரிப்பாளர் உள்ளிட்ட விவரங்கள் விரைவில் தெரியவரும் எனவும் குறிப்பிட்டுள்ளார்கள்.…
இந்திய அழகிப்போட்டியில் நடிகை ஐஸ்வர்யா ராயைத் தோற்கடித்து சுஷ்மிதா சென் அழகிப்பட்டத்தை வென்றது எப்படி? | How did Sushmita Sen defeat actress Aishwarya Rai to win the Miss India title?
பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராயும், நடிகை சுஷ்மிதா சென்னும் 1994ஆம் ஆண்டு மிஸ் இந்தியா அழகிப்போட்டியில் கலந்துகொண்டனர். இதில் நடிகை சுஷ்மிதா சென் அழகிப்பட்டத்தை வென்றார். அந்நேரத்தில் மாடலிங்கில் இருந்த நடிகை ஐஸ்வர்யா ராய் இரண்டாவது இடம் வந்தார். அதனைத் தொடர்ந்து சுஷ்மிதா சென் மிஸ் யுனிவர்ஸ் மற்றும் மிஸ் வேல்டு அழகிப்போட்டிக்கு அனுப்பப்பட்டார். மிஸ் இந்தியா அழகிப்போட்டியில்…
Thedalweb தமிழ் வலைப்பதிவு, தமிழ் வாசகர்களுக்கு சிறந்த மற்றும் பயன்படும் தகவல்களை வழங்கும் ஒரு சிறந்த மேடை. இது புதிய சிந்தனைகள், புதுமையான கருத்துகள், மற்றும் பயன்படும் ஆலோசனைகளை கற்றுக்கொள்ள ஒரு சிறந்த இடமாக விளங்குகிறது.
#Thedalweb| #Tamil articles |#Latest article | #Thedal_Web