Thedalweb

Thedalweb, தமிழில் வலைப்பதிவுகளை படிக்க விரும்பும் அனைவருக்கும் தகுந்த இடமாகும். இதில் தொழில்நுட்பம், ஆரோக்கியம், கல்வி, பயணம், மற்றும் பல்வேறு தலைப்புகளில் விரிவான தகவல்களும், நுட்பமான ஆழமான கருத்துக்களும் இடம்பெறும்.

உணவு – ஆரோக்கியம் – மருத்துவ

Image

உடல் பராமரிப்பு – கூந்தல் – சருமம் – அழகு

Image
Image

சைவம் – அசைவம் – ஜூஸ் – ஸ்நாக்ஸ்

தொழில் நுட்பம்

Web Stories

சினிமா செய்திகள்

பாலு மகேந்திராவின் ‘வீடு’ போல 3 பிஹெச்கே படம் அமையும்: ரவி மோகன் கணிப்பு | ravi mohan says 3 BHK will be like Balu Mahendra Veedu Movie

பாலு மகேந்திராவின் ‘வீடு’ போல 3 பிஹெச்கே படம் அமையும்: ரவி மோகன் கணிப்பு | ravi mohan says 3 BHK will be like Balu Mahendra Veedu Movie

ஸ்ரீ கணேஷ் இயக்​கும் படம், ‘3 பிஹெச்​கே’. சித்​தார்த் ஹீரோ​வாக நடிக்​கும் இதில், சரத்குமார், தேவ​யானி, யோகி​பாபு, மீதா ரகு​நாத், சைத்ரா உள்​ளிட்​டப் பலர் நடித்​துள்​ளனர். சாந்தி டாக்​கீஸ் சார்​பில் அருண் விஸ்வா தயாரித்​துள்ள இதன் ட்ரெய்​லர் வெளி​யீட்டு விழா சென்​னை​யில் நடை​பெற்​றது. இதில் கலந்​து​கொண்ட ரவி மோகன் பேசும்​போது, “இந்​தப் படத்​தைப் பார்த்​து​விட்​டேன். பாலு மகேந்​திரா​வின் ‘வீடு’ எந்​தளவுக்​குப் பேசு பொருளாக அமைந்​ததோ, அது​போல இந்​தப் படமும் அமை​யும். நானும் சித்​தார்த்​தும் ஒன்​றாக வளர்ந்​தோம். சித்​தார்த், […]

இந்தி ‘பிக்பாஸ்’ புகழ் நடிகை ஷெஃபாலி மரணம்: மாரடைப்பு காரணமா? | 42-year-old actress Shefali dies of heart attack hindi bigg boss fame

இந்தி ‘பிக்பாஸ்’ புகழ் நடிகை ஷெஃபாலி மரணம்: மாரடைப்பு காரணமா? | 42-year-old actress Shefali dies of heart attack hindi bigg boss fame

மும்பை: இந்தி மொழியில் ஒளிபரப்பான ‘பிக் பாக்ஸ் 13’ நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் நடிகை ஷெஃபாலி ஜரிவாலா. அவர் மும்பையில் நள்ளிரவு உயிரிழந்தார். அவரது மரணத்துக்கு மாரடைப்பு காரணம் என சொல்லப்படுகிறது. இது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஷெஃபாலிக்கு மாரடைப்பு ஏற்பட்ட நிலையில் அவரது கணவரும், நடிகருமான பராக் த்யாகி, அவரை மும்பையில்…

Phoenix: "வளர்த்துகிட்டே இருக்கிறது இல்ல புள்ள" - மகன் குறித்து நெகிழ்ந்த விஜய் சேதுபதி

Phoenix: “வளர்த்துகிட்டே இருக்கிறது இல்ல புள்ள” – மகன் குறித்து நெகிழ்ந்த விஜய் சேதுபதி

நடிகர் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா நடிப்பில் உருவான பீனிக்ஸ் – வீழான் திரைப்படத்தின் ஆடியோ லான்ச் சென்னையில் நடைபெற்றது. “என் பையன் விஷயங்களை அவன்தான் முடிவு செய்யணும்” இதில் கலந்துகொண்டு மகன் பற்றிப் பேசிய விஜய் சேதுபதி, “2019ல் அனல் அரசு என்கிட்ட கதை சொன்னாரு. ரொம்பநாள் கழிச்சு பாத்துகிட்டதால என்னுடைய குடும்ப புகைப்படங்களைக்…

ஆஸ்கர் விருதுக் குழுவில் இணைய அழைப்பு: கமலுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து! | CM stalin wishes kamal haasan for invited to join Academy for Oscar voting

ஆஸ்கர் விருதுக் குழுவில் இணைய அழைப்பு: கமலுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து! | CM stalin wishes kamal haasan for invited to join Academy for Oscar voting

சென்னை: ஆஸ்கர் விருதுக்கான குழுவில் உறுப்பினராக இணைவதற்கான அழைப்பினை பெற்றிருக்கும் நடிகர் கமல்ஹாசனுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், “உலக அளவில் திரைத்துறையின் உச்சபட்ச விருதாகக் கருதப்படும் ஆஸ்கர் விருதுக்கான குழுவில் இணைய அழைப்பினைப் பெற்றிருக்கும் அன்பு நண்பர் – கலைஞானி கமல்ஹாசனுக்கு என்…

Love Marriage Review: காமெடிக்கேற்ற களம், குடும்பங்களின் சங்கமம் - ஈர்க்கிறதா இந்தக் கல்யாண கலாட்டா? | Vikram Prabhu, Sushmitha Bhat starrer Love Marriage Review

Love Marriage Review: காமெடிக்கேற்ற களம், குடும்பங்களின் சங்கமம் – ஈர்க்கிறதா இந்தக் கல்யாண கலாட்டா? | Vikram Prabhu, Sushmitha Bhat starrer Love Marriage Review

வயது, தொழில் எனப் பல்வேறு காரணங்களுக்காக நிராகரிப்புகளைச் சந்திக்கும் அவருக்கு இறுதியாக ஒரு வரன் அமைகிறது. சாதி விட்டு, ஊர் விட்டு கிடைக்கும் அந்த வரனுக்கு அவரும் சம்மதிக்கிறார். அம்பிகா (சுஷ்மிதா பட்) என்னும் அந்தப் பெண்ணை நிச்சயம் செய்ய மதுரையிலிருந்து கோபிசெட்டிபாளையம் செல்லும் அவரது குடும்பத்தினர், கொரோனா ஊரடங்கால் அங்கேயே சில வாரங்கள் தங்க…

Thedalweb தமிழ் வலைப்பதிவு, தமிழ் வாசகர்களுக்கு சிறந்த மற்றும் பயன்படும் தகவல்களை வழங்கும் ஒரு சிறந்த மேடை. இது புதிய சிந்தனைகள், புதுமையான கருத்துகள், மற்றும் பயன்படும் ஆலோசனைகளை கற்றுக்கொள்ள ஒரு சிறந்த இடமாக விளங்குகிறது.

#Thedalweb| #Tamil articles |#Latest article | #Thedal_Web