Thedalweb
Thedalweb, தமிழில் வலைப்பதிவுகளை படிக்க விரும்பும் அனைவருக்கும் தகுந்த இடமாகும். இதில் தொழில்நுட்பம், ஆரோக்கியம், கல்வி, பயணம், மற்றும் பல்வேறு தலைப்புகளில் விரிவான தகவல்களும், நுட்பமான ஆழமான கருத்துக்களும் இடம்பெறும்.
உணவு – ஆரோக்கியம் – மருத்துவ
உடல் பராமரிப்பு – கூந்தல் – சருமம் – அழகு
சைவம் – அசைவம் – ஜூஸ் – ஸ்நாக்ஸ்
தொழில் நுட்பம்
Web Stories
சினிமா செய்திகள்
Bison: “இசை ஒருவரை மேன்மைப்படுத்துவதற்காக மட்டுமே" – இசையமைப்பாளர் நிவாஸ் கே.பிரசன்னா
மாரி செல்வராஜ் இயக்கத்தில், துருவ் விக்ரம், ரஜிஷா விஜயன், அனுபமா பரமேஸ்வரன் நடிப்பில், இசையமைப்பாளர் நிவாஸ் கே பிரசன்னா இசையில் வெளியாகியிருக்கும் படம் ‘பைசன்’. இப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது. திரைப்பிரபலங்கள் பலரும் இப்படத்தைப் பாராட்டி வருகின்றனர். இந்த நிலையில், சென்னையில் பைசன் படத்தின் வெற்றிவிழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் படக்குழுவினர் கலந்துகொண்டு நன்றி தெரிவித்தனர். மாரி செல்வராஜ் – ரஞ்சித் – துருவ்: பைசன் வெற்றிவிழா இந்த நிகழ்வில் உரையாற்றிய பைசன் படத்தின் இசையமைப்பாளர் […]
நெல்சன் இயக்கத்தில் ரஜினி – கமல் கூட்டணி | Rajinikanth and Kamal team up for Nelson direction
நெல்சன் இயக்கத்தில் ரஜினி – கமல் இணைந்து நடிக்க முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நீண்ட வருடங்கள் கழித்து, தற்போது ரஜினி – கமல் இருவரும் இணைந்து நடிக்க முடிவு செய்திருக்கிறார்கள். இதற்காக பல்வேறு இயக்குநர்களிடம் கதைகள் கேட்டு வந்தார்கள். இதில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இருவரும் நடிக்கவிருப்பதாக செய்திகள் வெளியாகின. ஆனால், ‘கூலி’ படத்தின்…
’கைதி 2’ இயக்க லோகேஷ் கனகராஜ் முடிவு? | Lokesh Kanagaraj decides to direct Kaithi 2
‘கைதி 2’ படத்தினை இயக்க லோகேஷ் கனகராஜ் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. ரஜினி – கமல் படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இல்லை என்பது முடிவாகிவிட்டது. இதனால் அவருடைய அடுத்த படம் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளன. பவன் கல்யாண் படம் என்று ஒரு தகவல் இணையத்தில் உலவி வருகிறது. ஆனால், ‘கூலி’…
‘ஆயிரத்தில் ஒருவன்’ படத்தை இப்போது கொண்டாடுவதில் என்ன பயன்? – செல்வராகவன் ஆதங்கம் | What is the point of celebrating the Aayirathil Oruvan now – Selvaraghavan
‘ஆயிரத்தில் ஒருவன்’ படத்தை இப்போது கொண்டாடுவதில் என்ன பயன் என்று இயக்குநர் செல்வராகவன் ஆதங்கத்துடன் குறிப்பிட்டுள்ளார். கடந்த சில ஆண்டுகளாக, செல்வராகவன் இயக்கத்தில் வெளியான ‘ஆயிரத்தில் ஒருவன்’ படத்தினை கொண்டாடி வருகிறார்கள். இது தொடர்பான தனது ஆதங்கத்தை சமீபத்திய பேட்டியொன்றில் வெளிப்படுத்தி உள்ளார் செல்வராகவன். இது தொடர்பாக செல்வராகவன், “’ஆயிரத்தில் ஒருவன்’ வெளியான போது, சிலர்…
8 மணி நேர வேலை: தீபிகாவின் கருத்தும்; நவாஸுதின் சித்திக்கின் ரியாக்ஷனும்! | 8-hour work shifts: Nawazuddin Siddiqui shares his take on Deepika’s thoughts
மும்பை: பாலிவுட் பிரபல நடிகை தீபிகா படுகோன் தினமும் 8 மணி நேரம் மட்டுமே பணிபுரிய முடியும் என்று கூறியது தொடர்பாக தனது கருத்தைப் பகிர்ந்துள்ளார், பாலிவுட்டின் மற்றொரு ஜாம்பவான் நவாஸுதின் சித்திக். அவர் நடித்த ‘தம்மா’ திரைப்படம் அக்.21-ல் வெளியாகி ஓடிக் கொண்டிருக்கும் நிலையில், நவாஸுதின் சித்திக்கின் இந்தக் கருத்து கவனம் பெற்றுள்ளது. ஆங்கில…
Thedalweb தமிழ் வலைப்பதிவு, தமிழ் வாசகர்களுக்கு சிறந்த மற்றும் பயன்படும் தகவல்களை வழங்கும் ஒரு சிறந்த மேடை. இது புதிய சிந்தனைகள், புதுமையான கருத்துகள், மற்றும் பயன்படும் ஆலோசனைகளை கற்றுக்கொள்ள ஒரு சிறந்த இடமாக விளங்குகிறது.
#Thedalweb| #Tamil articles |#Latest article | #Thedal_Web








