Thedalweb
Thedalweb, தமிழில் வலைப்பதிவுகளை படிக்க விரும்பும் அனைவருக்கும் தகுந்த இடமாகும். இதில் தொழில்நுட்பம், ஆரோக்கியம், கல்வி, பயணம், மற்றும் பல்வேறு தலைப்புகளில் விரிவான தகவல்களும், நுட்பமான ஆழமான கருத்துக்களும் இடம்பெறும்.
உணவு – ஆரோக்கியம் – மருத்துவ
உடல் பராமரிப்பு – கூந்தல் – சருமம் – அழகு
சைவம் – அசைவம் – ஜூஸ் – ஸ்நாக்ஸ்
தொழில் நுட்பம்
Web Stories
சினிமா செய்திகள்
Love Marriage Review: காமெடிக்கேற்ற களம், குடும்பங்களின் சங்கமம் – ஈர்க்கிறதா இந்தக் கல்யாண கலாட்டா? | Vikram Prabhu, Sushmitha Bhat starrer Love Marriage Review
வயது, தொழில் எனப் பல்வேறு காரணங்களுக்காக நிராகரிப்புகளைச் சந்திக்கும் அவருக்கு இறுதியாக ஒரு வரன் அமைகிறது. சாதி விட்டு, ஊர் விட்டு கிடைக்கும் அந்த வரனுக்கு அவரும் சம்மதிக்கிறார். அம்பிகா (சுஷ்மிதா பட்) என்னும் அந்தப் பெண்ணை நிச்சயம் செய்ய மதுரையிலிருந்து கோபிசெட்டிபாளையம் செல்லும் அவரது குடும்பத்தினர், கொரோனா ஊரடங்கால் அங்கேயே சில வாரங்கள் தங்க வேண்டியதாகிவிடுகிறது. அப்படி அங்கே இருக்கும்போது சொந்தங்களால் ஏற்படும் குழப்பங்களும், பிற சிக்கல்களும் விக்ரம் பிரபுவின் திருமணக் கனவுக்கு முட்டுக்கட்டையாக வந்து […]
ரஜினியின் ‘கூலி’ பட இந்தி தலைப்பில் மாற்றம் – காரணம் என்ன? | Rajinikanth Coolie Hindi title changed
Last Updated : 27 Jun, 2025 07:22 PM Published : 27 Jun 2025 07:22 PM Last Updated : 27 Jun 2025 07:22 PM இணையத்தில் எழுந்த விமர்சனங்களைத் தொடர்ந்து, ரஜினியின் ‘கூலி’ படத்தின் இந்தி தலைப்பை படக்குழு மாற்றியுள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள…
F1 விமர்சனம்: வியக்க வைக்கும் பெரிய திரை சிலிர்ப்பனுபவம்! | F1 Movie Review
‘ட்ரான்’, ‘டாப் கன் மாவெரிக்’ படங்களின் மூலம் ஹாலிவுட் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்த ஜோசப் கோசின்கி இயக்கத்தில் ப்ராட் பிட் நடிக்கும் ஸ்போர்ட் டிராமா என்றதுமே ரசிகர்கள் மத்தியில் இப்படத்துக்கு நல்ல எதிர்பார்ப்பு நிலவியது. அதிலும் ஐமேக்ஸ் கேமராவில் படமாக்கப்பட்டது என்ற அறிவிப்பு வெளியாகி பெரிய திரையில் இதன் பிரம்மாண்டத்தை காணும் ஆவலை ரசிகர்களுக்கு தூண்டியது.…
AR Rahman: “ரஹ்மான் ஒரு வெளிச்சம்; பள்ளி சிறுவன் போல இருக்கிறார்” – இசைப் புயலை வியந்த இந்தி பாடகி!
ரஹ்மான் மாணவர்களுக்கு அளிக்கும் பயிற்சிகள் பற்றிப் பேசியவர், “ரஹ்மானின் பள்ளியில் இருந்து வரும் மாணவர்கள் வேற லெவல் தயார்நிலையில் வருகின்றனர். சாதாரண ஆட்களுக்கு இது எல்லாமே தெரியாது. ரஹ்மான் மிகவும் அடக்கமான, நல்ல மனிதர். எவ்வளவோ உயரங்களை அடைந்தபிறகும், ஒரு அப்பாவி பள்ளிக் குழந்தைப் போல இருக்கிறார். எந்தவித ஆடம்பரமோ, மேனிபுலேட் செய்வதோ கிடையாது. அவரைப்…
பாதுகாப்பு அச்சுறுத்தல்: ரூ.3.40 கோடியில் மேலும் ஒரு புல்லட் புரூஃப் கார் வாங்கிய சல்மான் கான்! | Security threat: Actor Salman Khan buys another bulletproof car for Rs 3.40 crore
கிரிக்கெட் அணியை வாங்கிய சல்மான் கான் நடிகர் சல்மான் கான் கார் மட்டுமல்லாது சொந்தமாக கிரிக்கெட் அணி ஒன்றையும் விலைக்கு வாங்கி இருக்கிறார். ஐ.பி.எல் போன்று ISPL எனப்படும் indian street premier leagu என்ற புதிய கிரிக்கெட் பிரிவு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டுள்ளது. இதில் டெல்லி அணியை சல்மான் கான் வாங்கி இருக்கிறார்.…
Thedalweb தமிழ் வலைப்பதிவு, தமிழ் வாசகர்களுக்கு சிறந்த மற்றும் பயன்படும் தகவல்களை வழங்கும் ஒரு சிறந்த மேடை. இது புதிய சிந்தனைகள், புதுமையான கருத்துகள், மற்றும் பயன்படும் ஆலோசனைகளை கற்றுக்கொள்ள ஒரு சிறந்த இடமாக விளங்குகிறது.
#Thedalweb| #Tamil articles |#Latest article | #Thedal_Web