Thedalweb

Thedalweb, தமிழில் வலைப்பதிவுகளை படிக்க விரும்பும் அனைவருக்கும் தகுந்த இடமாகும். இதில் தொழில்நுட்பம், ஆரோக்கியம், கல்வி, பயணம், மற்றும் பல்வேறு தலைப்புகளில் விரிவான தகவல்களும், நுட்பமான ஆழமான கருத்துக்களும் இடம்பெறும்.

உணவு – ஆரோக்கியம் – மருத்துவ

Image

உடல் பராமரிப்பு – கூந்தல் – சருமம் – அழகு

Image
Image

சைவம் – அசைவம் – ஜூஸ் – ஸ்நாக்ஸ்

தொழில் நுட்பம்

Web Stories

சினிமா செய்திகள்

உலக அளவில் ரூ.100 கோடி வசூல் செய்த ‘குபேரா’ | Kuberaa worldwide box office collection

உலக அளவில் ரூ.100 கோடி வசூல் செய்த ‘குபேரா’ | Kuberaa worldwide box office collection

தனுஷ் நடிப்பில் வெளியான ‘குபேரா’ திரைப்படம் உலகம் முழுவதும் ரூ.100 கோடி வசூலித்துள்ளது. சேகர் கமுலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘குபேரா’. தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாகியுள்ள இப்படத்துக்கு தமிழில் கலவையான விமர்சனங்களும், தெலுங்கில் நல்ல வரவேற்பும் கிடைத்துள்ளது. இந்த நிலையில் இப்படம் வெளியான 5 நாட்களில் ரூ.100 கோடி வசூல் செய்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. இப்படம் இந்தியாவில் மட்டுமே ரூ.65 கோடி […]

“ட்ரோல் செய்தால் கடும் நடவடிக்கை” - ‘கண்ணப்பா’ படக்குழு எச்சரிக்கை! | Kannappa: Makers of Vishnu Manchu-starrer issue strong warning

“ட்ரோல் செய்தால் கடும் நடவடிக்கை” – ‘கண்ணப்பா’ படக்குழு எச்சரிக்கை! | Kannappa: Makers of Vishnu Manchu-starrer issue strong warning

சென்னை: ‘கண்ணப்பா’ படத்தின் வெளியீட்டுக்குப் பிறகு அப்படத்தை அநாகரீகமாக விமர்சிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று படக்குழு எச்சரிக்கை விடுத்துள்ளது. மகாபாரதம் தொடரை இயக்கிய முகேஷ் குமார் சிங், இயக்கியுள்ள படம், ‘கண்ணப்பா’. தெலுங்கு நடிகர் விஷ்ணு மன்சு, கண்ணப்பராக நடித்துள்ளார். சரத்குமார், பிரீத்தி முகுந்தன், மோகன்பாபு, மது, கருணாஸ், பிரம்மாஜி, பிரம்மானந்தம் உள்பட…

டி.ஆர் + ரஜினி வைப்... ‘கூலி’ படத்தின் ‘சிகுடு சிகுடு’ பாடல் எப்படி? | Coolie movie chikitu song released

டி.ஆர் + ரஜினி வைப்… ‘கூலி’ படத்தின் ‘சிகுடு சிகுடு’ பாடல் எப்படி? | Coolie movie chikitu song released

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள ‘கூலி’ படத்தில் இடம்பெற்றுள்ள ‘சிகுடு சிகுடு’ பாடல் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. பாடல் எப்படி? – டி.ராஜேந்தரின் சிக்னேச்சர் ஸ்டைலில், அவரது குரலில் ஒலிக்கும் தாளத்துடன் இப்பாடல் தொடங்குகிறது. ‘ஹே நவ்ருடா டேய்… சவுண்டை ஏத்து.. தேவா வாரான்டே…’ என்ற வரிகளுடன் பாடல் துவங்குகிறது. படத்தின் இசையமைப்பாளர் அனிருத்…

Ponnambalam:"ஐ.சி.யூ-ல இருந்தேன்;என்னையே என்னால காப்பாத்திக்க முடியல!" - நடிகர் பொன்னம்பலம் உருக்கம் | Health Update | Ponnambalam Sick

Ponnambalam:”ஐ.சி.யூ-ல இருந்தேன்;என்னையே என்னால காப்பாத்திக்க முடியல!” – நடிகர் பொன்னம்பலம் உருக்கம் | Health Update | Ponnambalam Sick

இதுக்கு மூலக் காரணமே டாக்டர் சுப்பாராவ்தான், அவர்கள் என்னைக் காப்பாத்தினாங்க. அவரை கடவுளாக நினைக்கிறேன். இதுவரைக்கும் ஐ.சி.யூ-ல இருந்தேன். எமர்ஜென்சியில் தான் அட்மிட் ஆனேன், இப்போ நார்மல் வார்டுக்கு வந்திருக்கேன். குணமாக இன்னும் இரண்டரை மாதம் ஆகும்னு சொல்லியிருக்காங்க. ஆபரேஷன் பண்ணியிருக்காங்க, ஆசனவாய் அருகே அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருக்கு. தற்போதைக்கு வேலைக்கு எதுவும் போக முடியாது.…

ஹாலிவுட் படத்தில் வரலட்சுமி அறிமுகம்! | Actress Varalaxmi Sarathkumar debuts in a Hollywood film

ஹாலிவுட் படத்தில் வரலட்சுமி அறிமுகம்! | Actress Varalaxmi Sarathkumar debuts in a Hollywood film

ஹாலிவுட்டில் புதிய படம் ஒன்றின் மூலம் அறிமுகமாக இருக்கிறார் நடிகை வரலட்சுமி. புகழ்பெற்ற பிரிட்டிஷ் நடிகர் ஜெர்மி ஐயன்ஸுடன் இணைந்து நடிப்பதன் மூலம் நடிகை வரலட்சுமி சரத்குமார் ஹாலிவுட்டில் அறிமுகமாகிறார். இயக்குநர் சந்திரன் ருட்னம் இயக்கியுள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு இலங்கையில் நடைபெற்றது. ‘RIZANA-A Caged Bird’ திரைப்படம் உண்மைக் கதையை அடிப்படையாகக் கொண்டது. இப்படம்…

Thedalweb தமிழ் வலைப்பதிவு, தமிழ் வாசகர்களுக்கு சிறந்த மற்றும் பயன்படும் தகவல்களை வழங்கும் ஒரு சிறந்த மேடை. இது புதிய சிந்தனைகள், புதுமையான கருத்துகள், மற்றும் பயன்படும் ஆலோசனைகளை கற்றுக்கொள்ள ஒரு சிறந்த இடமாக விளங்குகிறது.

#Thedalweb| #Tamil articles |#Latest article | #Thedal_Web