Thedalweb
Thedalweb, தமிழில் வலைப்பதிவுகளை படிக்க விரும்பும் அனைவருக்கும் தகுந்த இடமாகும். இதில் தொழில்நுட்பம், ஆரோக்கியம், கல்வி, பயணம், மற்றும் பல்வேறு தலைப்புகளில் விரிவான தகவல்களும், நுட்பமான ஆழமான கருத்துக்களும் இடம்பெறும்.
உணவு – ஆரோக்கியம் – மருத்துவ
உடல் பராமரிப்பு – கூந்தல் – சருமம் – அழகு
சைவம் – அசைவம் – ஜூஸ் – ஸ்நாக்ஸ்
தொழில் நுட்பம்
Web Stories
சினிமா செய்திகள்
ஏ.ஆர்.ரஹ்மான் – சாய்ரா பானு விவாகரத்து: பிரைவசிக்கு மதிப்பளிக்க மகன், மகள்கள் கோரிக்கை | AR Rahman and Saira Banu divorce Children Khatija, Raheema, and Ameen react
சென்னை: இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானும், அவரது மனைவி சாய்ரா பானுவும் தங்களது விவாகரத்து குறித்த அறிவிப்பை வெளியிட்ட நிலையில், இருவரின் தனியுரிமைக்கும் மதிப்பளிக்குமாறு அவர்களது மகனும், மகள்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பாக ஏ.ஆர்.ரஹ்மான் – சாய்ரா பானுவின் மகளும், இசையமைப்பாளருமான கதீஜா ரஹ்மான் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள ஸ்டோரியில், “இந்த விவகாரத்தில் இருவரின் தனியுரிமைக்கும் மதிப்பளிக்க வேண்டுகிறேன்” என்று தெரிவித்துள்ளார். அதேபோல இரண்டாவது மகள் ரஹீமா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “அது அவர்களின் […]
‘சூர்யா 45’ படத்தின் நாயகியாக த்ரிஷா ஒப்பந்தம்! | trisha cast as a herohin in surya 45 movie
சென்னை: ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படத்தின் நாயகியாக த்ரிஷா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக இருக்கிறது. இம்மாத இறுதியில் ‘சூர்யா 45’ படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. இதில் சூர்யாவுடன் நடிக்கும் நடிகர், நடிகைகள் தேர்வு மும்முரமாக நடைபெற்று வருகின்றன. தற்போது நாயகியாக த்ரிஷாவை ஒப்பந்தம் செய்துள்ளது படக்குழு. விரைவில்…
‘‘விமர்சனம் என்ற பெயரில் தனிமனித தாக்குதல்’’ – யூடியூப் சேனல்களுக்கு தயாரிப்பாளர்கள் சங்கம் கண்டனம் | Personal attacks in the name of movie review- Producers Council condemns YouTube channels
சென்னை: “திரைப்படத்தின் தயாரிப்பாளர், இயக்குநர், கதாநாயகன் மீது தனிமனித தாக்குதல்கள் மற்றும் அவர்கள் மீதான வன்மத்தை பொதுவெளியில் கக்க ஒரு கருவியாக, திரைப்பட விமர்சனத்தை சில ஊடகங்கள் சமீப காலங்களில் பயன்படுத்தி வருவதை வன்மையாக கண்டிக்கிறோம். அனைத்து திரையரங்கு உரிமையாளர்களும் ரசிகர்களின் பேட்டியை தங்கள் வளாகங்கள் மற்றும் வளாகத்தின் அருகில் எந்த யூடியூப் சேனல்களும் எடுக்க…
“ஊர் கூடி உறவைக் கொண்டாடி வழியனுப்புதல் போலே…" – பிரிவு குறித்து நடிகர் பார்த்திபன்
இந்தியாவின் பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானை விவாகரத்து செய்வதாக் அவரின் மனைவி சாயிரா பானு நேற்று தனது வழக்கறிஞர் மூலம் அறிவித்திருந்தார். இவர்களுக்கு கதிஜா, ரஹீமா, அமீன் என மூன்று பிள்ளைகள் இருக்கிறார்கள். 29 ஆண்டுகளுக்குப் பிறகு திருமண வாழ்விலிருந்து இருவரும் பிரிவதாக அறிவித்திருக்கும் இந்த தகவல் அவரின் ரசிகர்கள் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. ஏ.ஆர் ரஹ்மான்…
கோவா பட விழாவில் ‘ஆசான்’ குறும்படம்! | Aasan short film screeing at Goa Film Festival
திரைப்பட இயக்குநரும் நடிகருமான இ.வி.கணேஷ்பாபு, இயக்கியுள்ள ஆசான் என்ற குறும்படம் கோவாவில் நடைபெறும் 55-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடத் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதில் ராமன் அப்துல்லா, தஞ்சை அமலன் ஆகியோர் நடித்துள்ளனர். மலைமேல் அய்யனார் மூவிஸ் சார்பில் ஜி.வனிதா தயாரித்துள்ள இந்தக் குறும்படத்துக்கு காந்த் தேவா இசை அமைத்துள்ளார். என்.கே.ராஜராஜன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.…
Thedalweb தமிழ் வலைப்பதிவு, தமிழ் வாசகர்களுக்கு சிறந்த மற்றும் பயன்படும் தகவல்களை வழங்கும் ஒரு சிறந்த மேடை. இது புதிய சிந்தனைகள், புதுமையான கருத்துகள், மற்றும் பயன்படும் ஆலோசனைகளை கற்றுக்கொள்ள ஒரு சிறந்த இடமாக விளங்குகிறது.
#Thedalweb| #Tamil articles |#Latest article | #Thedal_Web