Thedalweb
Thedalweb, தமிழில் வலைப்பதிவுகளை படிக்க விரும்பும் அனைவருக்கும் தகுந்த இடமாகும். இதில் தொழில்நுட்பம், ஆரோக்கியம், கல்வி, பயணம், மற்றும் பல்வேறு தலைப்புகளில் விரிவான தகவல்களும், நுட்பமான ஆழமான கருத்துக்களும் இடம்பெறும்.
உணவு – ஆரோக்கியம் – மருத்துவ
உடல் பராமரிப்பு – கூந்தல் – சருமம் – அழகு
சைவம் – அசைவம் – ஜூஸ் – ஸ்நாக்ஸ்
தொழில் நுட்பம்
Web Stories
சினிமா செய்திகள்
‘‘டார்கெட் வைத்து விமர்சிக்காதீர்கள்’’ – ‘சொர்க்கவாசல்’ பட விழாவில் ஆர்.ஜே.பாலாஜி பேச்சு | RJ Balaji’s Sorkkavasal movie trailer released
சென்னை: ஆர் ஜே பாலாஜி நடிக்கும் ‘சொர்க்கவாசல்’ திரைப்படத்தின் முன்னோட்டம் இன்று வெளியிடப்பட்டது. மேலும், ’அனைவரும் திரையரங்கத்திற்கு வருகை தந்து படத்தை பார்த்து ரசித்து ஆதரவு தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்’ என ஆர் ஜே பாலாஜி கேட்டுக்கொண்டுள்ளார். இயக்குநரும், முன்னணி நடிகருமான ஆர். ஜே. பாலாஜி முதன்மை வேடத்தில் நடித்திருக்கும் ‘சொர்க்கவாசல்’ திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இதற்காக சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் நடைபெற்ற நிகழ்வில் முன்னணி இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மற்றும் பிரபல […]
Maharaja: `மொத்தம் 40,000 ஸ்கிரீனகள்!’ – சீனாவில் பிரமாண்டமாக வெளியாகும் விஜய் சேதுபதியின் மகாராஜா | maharaja grand release in china
ஓ.டி.டி-யில் வெளியான பிறகும் இத்திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. Published:Today at 3 PMUpdated:Today at 3 PM Maharaja Release in China Source link
கைவிடப்பட்ட சூர்யாவின் ‘கர்ணா’ – காரணம் என்ன? | Abandoned Suriya’s ‘Karna’ – Why?
சூர்யா நடிக்கவிருந்த ‘கர்ணா’ திரைப்படம் பட்ஜெட் பிரச்சினைகளால் கைவிடப்பட்டது. ராகேஷ் ஓம்பிரகாஷ் மெஹ்ரா இயக்கத்தில் சூர்யா நடிக்கவிருந்த இந்திப் படம் ‘கர்ணா’. நீண்ட மாதங்களாக இப்படம் குறித்த தகவல்கள் வெளியான வண்ணம் இருந்தன. ஆனால், தற்போது இதன் பட்ஜெட் பிரச்சினைகளால் கைவிடப்பட்டுள்ளது. இதனை பாலிவுட் வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன. ரூ.350 கோடி வரை பட்ஜெட் வருவதால், இதில்…
நாகேஸ்வர ராவின் வாழ்க்கையை படமாக எடுப்பது கடினம்: நாகார்ஜுனா | “Nageswara Rao’s Life is Difficult to Film” – Nagarjuna
நாகேஸ்வர ராவின் வாழ்க்கையை படமாக எடுப்பது கடினம் என்று நடிகர் நாகார்ஜுனா தெரிவித்துள்ளார். கோவாவில் 55-வது சர்வதே திரைப்பட விழா நடைபெற்று வருகிறது. இதில் இந்திய திரையுலகை சார்ந்த பல்வேறு பிரபலங்கள் பங்கேற்று வருகிறார்கள். இதில் சிறப்பு அழைப்பாளர்களில் ஒருவராக கலந்து கொண்டார் நாகார்ஜுனா. அவரிடம் அவரது அப்பா நாகேஸ்வர ராவின் வாழ்க்கையை படமாக உருவாக்குவது…
திரை விமர்சனம் – நிறங்கள் மூன்று | nirangal moondru review
பள்ளி ஆசிரியர் வசந்தின் (ரகுமான்) மகள் பார்வதி (அம்மு அபிராமி), காணாமல் போகிறார். வசந்தும் பார்வதியை ஒருதலையாகக் காதலிக்கும் ஸ்ரீயும் (துஷ்யந்த்) அவரைத் தேடுகிறார்கள். இதற்கிடையே இயக்குநராகும் கனவில் இருக்கும் வெற்றி (அதர்வா), தனது கதையைத் திருடி முன்னணி இயக்குநர் (ஜான் விஜய்) படம் இயக்குவதைத் தெரிந்துகொள்கிறார். அது தனது கதை என்பதை நிரூபிக்கத் தேவையான…
Thedalweb தமிழ் வலைப்பதிவு, தமிழ் வாசகர்களுக்கு சிறந்த மற்றும் பயன்படும் தகவல்களை வழங்கும் ஒரு சிறந்த மேடை. இது புதிய சிந்தனைகள், புதுமையான கருத்துகள், மற்றும் பயன்படும் ஆலோசனைகளை கற்றுக்கொள்ள ஒரு சிறந்த இடமாக விளங்குகிறது.
#Thedalweb| #Tamil articles |#Latest article | #Thedal_Web