Thedalweb

Thedalweb, தமிழில் வலைப்பதிவுகளை படிக்க விரும்பும் அனைவருக்கும் தகுந்த இடமாகும். இதில் தொழில்நுட்பம், ஆரோக்கியம், கல்வி, பயணம், மற்றும் பல்வேறு தலைப்புகளில் விரிவான தகவல்களும், நுட்பமான ஆழமான கருத்துக்களும் இடம்பெறும்.

உணவு – ஆரோக்கியம் – மருத்துவ

Image

உடல் பராமரிப்பு – கூந்தல் – சருமம் – அழகு

Image
Image

சைவம் – அசைவம் – ஜூஸ் – ஸ்நாக்ஸ்

தொழில் நுட்பம்

Web Stories

சினிமா செய்திகள்

இட்லி கடை உருவானது எப்படி? - நடிகர் தனுஷ் விளக்கம் | actor director dhanush about idly kadai film

இட்லி கடை உருவானது எப்படி? – நடிகர் தனுஷ் விளக்கம் | actor director dhanush about idly kadai film

தனுஷ் இயக்கி, நடித்துள்ள படம், ‘இட்லி கடை’. இதில் ராஜ்கிரண், சத்யராஜ், பார்த்திபன், அருண் விஜய், நித்யா மேனன், ஷாலினி பாண்டே, சமுத்திரக்கனி என பலர் நடித்துள்ளனர். டான் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். கிரண் கவுஷிக் ஒளிப்பதிவு செய்துள்ளார். அக். 1-ல் வெளியாகும் இந்தப் படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. படக்குழுவினர் கலந்துகொண்ட இவ்விழாவில் தனுஷ் பேசும்போது கூறியதாவது: ‘அதென்ன இட்லி கடை? இதைவிட சக்தி வாய்ந்த தலைப்பை வைத்திருக்கலாமே’ […]

ஏஐ தொழில்நுட்பத்தில் உருவான மீலாதுன் நபி | Milad un Nabi created with AI technology

ஏஐ தொழில்நுட்பத்தில் உருவான மீலாதுன் நபி | Milad un Nabi created with AI technology

முஹம்மது நபிகளின் வாழ்க்கைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள திரைப்படம், ‘மீலாதுன் நபி’. சிங்கப்பூர் எழுத்தாளர் மில்லத் அகமது இதன் பாடல்கள், திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி, தயாரித்துள்ளார். இது முற்றிலும் ஏஐ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள ஆவணத் திரைப்படம் ஆகும். படம் பற்றி தயாரிப்பாளரும், இயக்குநருமான மில்லத் அகமது கூறும்போது, “திருக்குர்ஆன், ஹதிஸ் ஆகியவற்றின்…

தயாரிப்பாளர் சங்கம் - பெப்சி இணைந்து பணியாற்ற முடிவு | Producers Council fefsi decide to work together

தயாரிப்பாளர் சங்கம் – பெப்சி இணைந்து பணியாற்ற முடிவு | Producers Council fefsi decide to work together

தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்துக்கும் தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர் சம்மேளனமான பெப்சிக்கும் மோதல் போக்கு ஏற்பட்டது. இதையடுத்து தயாரிப்பாளர்கள் சங்கம், தமிழ்நாடு திரைப்பட தொழிலாளர் சம்மேளனம் என்ற பெயரில் புதிய சங்கத்தைத் தொடங்க இருப்பதாக அறிவித்தது. இதனால் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க உறுப்பினர்கள் தயாரிக்கும் படங்களில் பெப்சி உறுப்பினர்கள் பணியாற்ற வேண்டாம் என அவ்வமைப்பு…

தர்ஷனின் ‘காட்ஸ்ஜில்லா’ படப்பிடிப்பு தொடக்கம் | Darshan's 'Godzilla' Shooting Begins

தர்ஷனின் ‘காட்ஸ்ஜில்லா’ படப்பிடிப்பு தொடக்கம் | Darshan’s ‘Godzilla’ Shooting Begins

தர்ஷன், கெளதம் மேனன் நடிக்கும் ‘காட்ஸ்ஜில்லா’ படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது. சினிமா மீடியா அண்ட் என்டர்டெய்ன்மென்ட், க்ரியேடிவ் என்டர்டெய்னர்ஸ் & டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் மற்றும் பிஜிஎஸ் புரொடக்‌ஷன்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் படம் ‘காட்ஸ்ஜில்லா’. இதன் படப்பிடிப்பு பூஜையுடன் சென்னையில் தொடங்கப்பட்டுள்ளது. மோகன் குரு செல்வா இயக்கும் இப்படம் முழுக்க காதல் கலந்த காமெடி…

"குட் பேட் அக்லி படத்திலிருந்து பாடல்களை நீக்குக" - அஜித் பட தயாரிப்பாளருக்கு இளையராஜா எச்சரிக்கை! | “Stop Immediately and Apologize” – Ilaiyaraaja’s Legal Action Against Good Bad Ugly

“குட் பேட் அக்லி படத்திலிருந்து பாடல்களை நீக்குக” – அஜித் பட தயாரிப்பாளருக்கு இளையராஜா எச்சரிக்கை! | “Stop Immediately and Apologize” – Ilaiyaraaja’s Legal Action Against Good Bad Ugly

அதைமீறி குட் பேட் அக்லி படத்தில் “ஒத்து ரூபாயும் தாரே’, ‘இளமை இதோ இதோ’, ‘என் ஜோடி மஞ்ச குருவி’ ஆகிய பாடல்கள் தொடர்ந்து பயன்படுத்தப்படுவதாகக் கூறப்பட்டுள்ளது. நீதிமன்ற உத்தரவு குறித்து நன்றாக அறிந்திருந்தும், பாடல்களை பயன்படுத்துவது அப்பட்டமான நீதிமன்ற அவமதிப்பு எனக் குறிப்பிடப்பட்டுள்ளது, இளையராஜாவின் வழக்கறிஞர் குழுவான மேத்ஸ் லாவ் அசோசியேட்ஸ் அனுப்பிய நோட்டீஸில்.…

Thedalweb தமிழ் வலைப்பதிவு, தமிழ் வாசகர்களுக்கு சிறந்த மற்றும் பயன்படும் தகவல்களை வழங்கும் ஒரு சிறந்த மேடை. இது புதிய சிந்தனைகள், புதுமையான கருத்துகள், மற்றும் பயன்படும் ஆலோசனைகளை கற்றுக்கொள்ள ஒரு சிறந்த இடமாக விளங்குகிறது.

#Thedalweb| #Tamil articles |#Latest article | #Thedal_Web